Tuesday, January 26, 2021

குண்டு

 

கண்ணீர்
வரவழைப்பதற்காக
குண்டு தயாரித்திருக்கிறான்
அரசே போதும்
என்பதை அறிந்திடாத
விஞ்ஞானி
- உழவன்

No comments: