Wednesday, February 2, 2011

புதுவீடு - கல்கி

இவ்வார (06.02.2011) கல்கி இதழில் என் இயற்பெயரிலேயே “புதுவீடு” கவிதை வெளியாகியுள்ளது.
நன்றி `கல்கி'


52 comments:

Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

I am here for the first time. Good post..!

I started a new tamil blog. Hope you will visit and give your valuable feedback.!

ராமலக்ஷ்மி said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் உழவன்:)!
அதே பக்கத்தில் எனது கவிதையும் என்பதில் கூடுதலாய் மகிழ்ச்சி:)!

raji said...

super

congrats

வல்லிசிம்ஹன் said...

படித்தேன். நீங்கள் தான் என்று தெரியாமலேயே. மனம் நிறைந்த வாழ்த்துகள்.

ஷர்புதீன் said...

:)

சே.குமார் said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Vel Kannan said...

ரொம்ப நல்ல இருக்கு உழவன்
வாழ்த்துகள்

Anonymous said...

வணக்கம் உறவே உங்கள் வலைத்தளத்தினை இங்கேயும் இணையுங்கள்....

http://meenakam.com/topsites


http://meenagam.org

பா.ராஜாராம் said...

ரொம்ப நல்லாருக்கு நவனி! :-)

வாழ்த்துகள்!

asiya omar said...

அருமை இரண்டு கவிதைகளுமே.வாழ்த்துக்கள்.

அமுதா said...

அருமையான கவிதை. வாழ்த்துக்கள்

அமைதிச்சாரல் said...

கவிதை ரொம்ப நல்லாருக்கு.

Chitra said...

Congratulations!!!

க.பாலாசி said...

அருமை உழவன், வாழ்த்துக்களும்...

vasan said...

'ப‌கிர்தலில் தான் இன்ப‌ம்..என்றே சொல் தோழா'.
வாழ்த்துக்க‌ள் ந்னினுக்கும் க‌ல்கிக்கும். ஒரு 'ஓ' வும் போட‌லாம்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துகள்!

sugirtha said...

வாழ்த்துக்கள் உழவன்...

கோநா said...

nice poem uzhavan, congrats

கவிநயா said...

மனமார்ந்த வாழ்த்துகள் உழவன்!

ஜெரி ஈசானந்தன். said...

வாழ்த்துகள்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லா இருக்கு..:)

ksground said...

thank you,your message was so useful..

தமிழரசி said...

உங்கள் உணர்வு உயிர்ப்போடு சொல்லப்பட்டிருக்கு கிருஷ்ணா..மேலும் வாழ்த்துக்கள்

"உழவன்" "Uzhavan" said...

//Pranavam Ravikumar a.k.a. Kochuravi

I am here for the first time. Good post..!

I started a new tamil blog. Hope you will visit and give your valuable feedback.!//

I’ll visit Ravikumar.. Thx

"உழவன்" "Uzhavan" said...

//ராமலக்ஷ்மி
மனமார்ந்த வாழ்த்துக்கள் உழவன்:)!
அதே பக்கத்தில் எனது கவிதையும் என்பதில் கூடுதலாய் மகிழ்ச்சி:)!//

எனக்கும் மகிழ்ச்சிதான்.. ரொம்ப ரொம்ப நன்றி

"உழவன்" "Uzhavan" said...

//raji
super
congrats//

பாராட்டுக்கு மிக்க நன்றிங்க..

"உழவன்" "Uzhavan" said...

//வல்லிசிம்ஹன்
படித்தேன். நீங்கள் தான் என்று தெரியாமலேயே. மனம் நிறைந்த வாழ்த்துகள்.//

இதற்கு முன் கல்கியில் இடம்பெற்ற கவிதை மற்றும் கட்டுரை உழவன் என்ற பெயரில்தான் வெளியாகின. இது தவறுதலாக என் இயற்பெயரிலேயே இடம்பெற்றுவிட்டது.
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க..

"உழவன்" "Uzhavan" said...

//ஷர்புதீன்
:)//

மிக்க நன்றி :-)

"உழவன்" "Uzhavan" said...

//சே.குமார்
மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

மிக்க மகிழ்ச்சி நண்பரே..

"உழவன்" "Uzhavan" said...

//Vel Kannan
ரொம்ப நல்ல இருக்கு உழவன்
வாழ்த்துகள்//

வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பா..

"உழவன்" "Uzhavan" said...

//Anonymous
வணக்கம் உறவே உங்கள் வலைத்தளத்தினை இங்கேயும் இணையுங்கள்....
http://meenakam.com/topsites
http://meenagam.org//

இணைத்திடுவோம்.. நன்றி

"உழவன்" "Uzhavan" said...

//பா.ராஜாராம்
ரொம்ப நல்லாருக்கு நவனி! :-)
வாழ்த்துகள்!//

மகிழ்ச்சி.. மிக்க நன்றி :-)

"உழவன்" "Uzhavan" said...

//asiya omar
அருமை இரண்டு கவிதைகளுமே.வாழ்த்துக்கள்.//

ரொம்ப நன்றிங்க

"உழவன்" "Uzhavan" said...

//அமுதா
அருமையான கவிதை. வாழ்த்துக்கள்//

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

"உழவன்" "Uzhavan" said...

//அமைதிச்சாரல்
கவிதை ரொம்ப நல்லாருக்கு.//

மிக்க நன்றி

"உழவன்" "Uzhavan" said...

//Chitra
Congratulations!!!//

நன்றி சித்ராஜி :-)

"உழவன்" "Uzhavan" said...

//க.பாலாசி
அருமை உழவன், வாழ்த்துக்களும்...//

நன்றி பாலாஜி

"உழவன்" "Uzhavan" said...

//vasan
'பகிர்தலில் தான் இன்பம்..என்றே சொல் தோழா'.
வாழ்த்துக்கள் ந்னினுக்கும் கல்கிக்கும். ஒரு 'ஓ' வும் போடலாம்.//

நன்றிங்க

"உழவன்" "Uzhavan" said...

//T.V.ராதாகிருஷ்ணன்
வாழ்த்துகள்!//

நன்றி சார் :-)

"உழவன்" "Uzhavan" said...

//sugirtha
வாழ்த்துக்கள் உழவன்...//

ரொம்ப நன்றிங்க..

"உழவன்" "Uzhavan" said...

//கோநா
nice poem uzhavan, congrats//

நன்றி கோநா :-)

"உழவன்" "Uzhavan" said...

//கவிநயா
மனமார்ந்த வாழ்த்துகள் உழவன்!//

நன்றி மேடம் :)

"உழவன்" "Uzhavan" said...

//ஜெரி ஈசானந்தன்.
வாழ்த்துகள்//

மிக்க நன்றி

"உழவன்" "Uzhavan" said...

//முத்துலெட்சுமி/muthuletchumi
நல்லா இருக்கு..:)//

ரொம்ப நன்றிங்க :-)

"உழவன்" "Uzhavan" said...

//ksground
thank you,your message was so useful..//

நன்றி

"உழவன்" "Uzhavan" said...

//தமிழரசி
உங்கள் உணர்வு உயிர்ப்போடு சொல்லப்பட்டிருக்கு கிருஷ்ணா..மேலும் வாழ்த்துக்கள்//

நன்றி தோழி :-)

"உழவன்" "Uzhavan" said...

தமிழ்மணம் மற்றும் இண்ட்லியில் வாக்களித்த அனைவருக்கும் மிக்க நன்றி

Rajeswari said...

வாழ்த்துக்களும் பாராட்டுகளும் !

"உழவன்" "Uzhavan" said...

// Rajeswari
வாழ்த்துக்களும் பாராட்டுகளும் !//

தங்களின் வாழ்த்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி

சிவகுமாரன் said...

வாழ்த்துக்கள் ( சின்ன பொறாமையுடன்)

"உழவன்" "Uzhavan" said...

சிவகுமாரன்
வாழ்த்துக்கள் ( சின்ன பொறாமையுடன்)//

மிக்க நன்றி நண்பா.. பொறாமைப்படும் அளவிற்கு நான் கவிதை எழுதியதே இல்லை. இதுதான் உண்மை.

Part Time Jobs said...

Latest Google Adsense Approval Tricks 2011

Just Pay Rs.1000 & Get Google Adsense Approval Tricks.

More info Call - 9994251082

Contact My Mail ID- Bharathidasan88@gmail.com

New google adsense , google adsense tricks , approval adsense accounts,

latest adsense accounts , how to get approval adsense tricks, 2011 adsense tricks ,

Quick adsense accounts ...

More info Call - 9994251082

Contact My Mail ID- Bharathidasan88@gmail.com