Monday, September 27, 2010

உருவக் கவிதை

கவிதை எழுதவேண்டும்
என நான் அமர்ந்த பொழுதில்
ஓடி வந்த ஒன்றரை வயது மகள்
பேனாவைப் பிடுங்கி
கவிதை எழுத ஆரம்பித்துவிட்டாள்.
 
இடியாப்ப உருவங்கொண்ட கவிதையை
அப்போதுதான் முதன் முதலாகப் பார்த்தேன்.
 
உழவன்

38 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஓ தொடங்குமிடமும் முடிவும்
புரியாத பின் நவீனத்துவக் கவிதையோ

அருமை அருமை..:)

'பரிவை' சே.குமார் said...

Makalin kavithai endrum manathil nirgum.

arumai.

Anonymous said...

கிருஷ்ணன் கலைக் கண் என்று இதை தான் சொல்வாங்களோ....

ஹேமா said...

கொஞ்சம் சொல்லித் தரச்சொல்லிக் கேளுங்கோ உழவன்.அற்புதக் கிறுக்கல் !

ராமலக்ஷ்மி said...

குட்டிக் கவிதாயினிக்கு வாழ்த்துக்கள்:)!

Unknown said...

நல்லா இருக்குங்க.

thiyaa said...

என் வீட்டிலும் இது தினசரி நடப்பதுதான்

க.பாலாசி said...

அழகாயிருக்குங்க உழவரே...

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை

ஹுஸைனம்மா said...

கவிஞரே ரசிக்கும் கவிதை!!

சந்தனமுல்லை said...

haha...cool!:-)

அன்பரசன் said...

//இடியாப்ப உருவங்கொண்ட கவிதையை
அப்போதுதான் முதன் முதலாகப் பார்த்தேன்.//

Nice..

vasu balaji said...

அழகுங்க:))

நிலாமதி said...

மகளின் கவிதைபடிக்க் கொடுத்து வைத்த உங்களுக்கு என் பாராட்டுக்கள். ( எத்த்னையோ தந்தை மார் வெளி நாடுகளில்

"உழவன்" "Uzhavan" said...

 //முத்துலெட்சுமி/muthuletchumi
ஓ தொடங்குமிடமும் முடிவும்
புரியாத பின் நவீனத்துவக் கவிதையோ

அருமை அருமை..:)//
 
ஆமாமா.. பின் நவீனம்தான் J. ரொம்ப நன்றி

"உழவன்" "Uzhavan" said...

//சே.குமார்
Makalin kavithai endrum manathil nirgum.
arumai.//

குழந்தைகளின் ஒவ்வொரு அசைவுமே கவிதைதானே.. நன்றி.

"உழவன்" "Uzhavan" said...

//தமிழரசி
கிருஷ்ணன் கலைக் கண் என்று இதை தான் சொல்வாங்களோ....//

ஓ.. இப்படி ஒரு பேரு இருக்கா இதுக்கு. நன்றி தமிழ் :-)

"உழவன்" "Uzhavan" said...

//ஹேமா
கொஞ்சம் சொல்லித் தரச்சொல்லிக் கேளுங்கோ உழவன்.அற்புதக் கிறுக்கல் !//

நிச்சயம் ஒருநாள் எனக்குச் சொல்லித்தருவாள்.. நன்றி

"உழவன்" "Uzhavan" said...

//ராமலக்ஷ்மி
குட்டிக் கவிதாயினிக்கு வாழ்த்துக்கள்:)!//

ஓ.. அதுக்குள்ள கவிதாயினி பட்டம் கொடுத்தாச்சா.. மகிழ்ச்சி :-)

"உழவன்" "Uzhavan" said...

//தியாவின் பேனா
என் வீட்டிலும் இது தினசரி நடப்பதுதான்//

மழலையை நீங்களும் கொண்டாடுங்கள்.. வாழ்த்துகள்.

"உழவன்" "Uzhavan" said...

//க.பாலாசி
அழகாயிருக்குங்க உழவரே...//

நன்றி நண்பா

"உழவன்" "Uzhavan" said...

//செல்வராஜ் ஜெகதீசன்
நல்லா இருக்குங்க.//

நன்றி கவிஞரே..

"உழவன்" "Uzhavan" said...

//T.V.ராதாகிருஷ்ணன்
அருமை//

மிக்க நன்றி சார் :-)

"உழவன்" "Uzhavan" said...

ஹுஸைனம்மா
கவிஞரே ரசிக்கும் கவிதை!!//

வாங்ஜ ஹூஸைனம்மா.. நீங்களும் ரசியுங்க.. நன்றி :-)

"உழவன்" "Uzhavan" said...

//சந்தனமுல்லை
haha...cool!:-)//

நன்றி :-)

"உழவன்" "Uzhavan" said...

//வித்யா
:))//

:-))

"உழவன்" "Uzhavan" said...

//அன்பரசன்
//இடியாப்ப உருவங்கொண்ட கவிதையை
அப்போதுதான் முதன் முதலாகப் பார்த்தேன்.//

Nice..//

நன்றி

"உழவன்" "Uzhavan" said...

//வானம்பாடிகள்

அழகுங்க:))//

மகிழ்வா இருக்கு சார் :-)

"உழவன்" "Uzhavan" said...

//நிலாமதி
மகளின் கவிதைபடிக்க் கொடுத்து வைத்த உங்களுக்கு என் பாராட்டுக்கள். ( எத்த்னையோ தந்தை மார் வெளி நாடுகளில்//

ரொம்ப நன்றிங்க..

"உழவன்" "Uzhavan" said...

இண்ட்லி மற்றும் தமிழ்மணத்தில் வாக்களித்த அனைவருக்கும் நன்றி

Anonymous said...

குழந்தைக்கு ஒரு ப்லாக் போட்டு கொடுங்கள்...அழகாய் இருக்கிறது.

பத்மா said...

ஐயோ so sweet ..
எனக்கு வேணுமே அந்த இடியப்பக் கவிதை

"உழவன்" "Uzhavan" said...

// padaipali ":
குழந்தைக்கு ஒரு ப்லாக் போட்டு கொடுங்கள்...அழகாய் இருக்கிறது.//

கொடுதுறலாம்.. நன்றி :-)

"உழவன்" "Uzhavan" said...

// பத்மா
ஐயோ so sweet ..
எனக்கு வேணுமே அந்த இடியப்பக் கவிதை//

வாங்கிக்கோங்க :-) நன்றி

பிரியா said...

அழகிய தேவதை தான்...

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

இதமாக இருக்கிறது இக்கவிதை

-ப்ரியமுடன்
சேரல்

"உழவன்" "Uzhavan" said...

நன்றி பிரியா..

நன்றி சேரல்..

Unknown said...

unkalin kavithigalin pagthan nan by siva