//SUMAZLA/சுமஜ்லா ஒரு சிறிய வேண்டுகோள்; கூகுள் ரீடரின் மூலமாக வந்தாலன்றி, முந்தய பதிவுகள் கண்டுபிடிக்க முடியவில்லை. சமீபத்திய பதிவுகள் விட்ஜெட் போடலாமே//
நிச்சயம் போடுகிறேன் தோழி சுகைனா அவர்களே.. என் வலையானது 2 column தான்.. அதை 3 column ஆக மாற்றவேண்டும் என நீண்ட நாட்களாக நினைத்துக்கொண்டே இருக்கிறேன் ஆனால் முடியவில்லை. காரணம் நான் அலுவலக PC யைத்தான் பயன்படுத்துகிறேன். விரைவில் இந்த புதிய gadget போட முயல்கிறேன். மிக்க நன்றி :-)
19 comments:
பூமியின் நிலை கண்டு
பூத்த
கண்ணீர்த் துளிகளோ?
அருமை உழவன்.
அமுதாவின் பின்னூட்டமும் அழகு.
ரொம்ப நல்லா இருக்கு உழவன்
அருமையான வரிகள்
/இந்த வரிகளைப் படிக்கும்போது
சி.கருணாகரசு அவர்களின் வரிகள் தான்
நினைவிற்கு வருகிறது
உழுதவன் கண்ணீரை
அழுதே துடைத்தது
வானம்/
அன்புடன்
திகழ்
பன்னீர்த்துளிகளாய் மாறிய
பனித்துளிகள்,
உம் கற்பனையில்,
வியர்வைத்துளியாகவும்
கண்ணீர்த்துளியாகவும்
மாறியது அருமை!
இத்துளிகளையெல்லாம் நம்மூர் ஆற்றுக்கு திருப்பி விடுங்கள், தண்ணீர்பஞ்சமாவது தீரட்டும்.!
ஒரு சிறிய வேண்டுகோள்;
கூகுள் ரீடரின் மூலமாக வந்தாலன்றி, முந்தய பதிவுகள் கண்டுபிடிக்க முடியவில்லை. சமீபத்திய பதிவுகள் விட்ஜெட் போடலாமே.
Add a gadget போய், feeds என்பதை செலக்ட் பண்ணி, http://tamiluzhavan.blogspot.com/feeds/posts/default என்ரு கொடுத்து விட்டால் போதும்.
//அமுதா
பூமியின் நிலை கண்டு
பூத்த
கண்ணீர்த் துளிகளோ? //
ஆஹா.. அழகான வரிகள்.. இதுதான் மிகச்சரியான வரிகள் என்றே கருதுகிறேன்.
வலைச்சர ஆசிரியரா அப்பாயிண்ட்மெண்ட் ஆனதுக்கு வாழ்த்துக்கள் :-)
//ராமலக்ஷ்மி
அருமை உழவன்.
அமுதாவின் பின்னூட்டமும் அழகு.//
ஆமா.. அவரின் பின்னூட்டம் மிக அழகு.. வியந்தேன்.
//S.A. நவாஸுதீன்
ரொம்ப நல்லா இருக்கு உழவன்//
நன்றி நண்பரே..
//திகழ்மிளிர்
அருமையான வரிகள்
/இந்த வரிகளைப் படிக்கும்போது
சி.கருணாகரசு அவர்களின் வரிகள் தான்
நினைவிற்கு வருகிறது
உழுதவன் கண்ணீரை
அழுதே துடைத்தது
வானம்/
அன்புடன்
திகழ்//
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.. உழவனின் நிலைமையை அழகாக கருணாகரசு அவர்கள் சொல்லியிருக்கிறார். மிக்க மகிழ்ச்சி
//SUMAZLA/சுமஜ்லா
இத்துளிகளையெல்லாம் நம்மூர் ஆற்றுக்கு திருப்பி விடுங்கள், தண்ணீர்பஞ்சமாவது தீரட்டும்.! //
பாராட்டுக்கு மிக்க நன்றி.. ஒருநாள் ஆறே இல்லாமல் போகப்போகிறது. அப்போது என்ன செய்வது என்றுதான் தெரியவில்லை :-(
//SUMAZLA/சுமஜ்லா
ஒரு சிறிய வேண்டுகோள்;
கூகுள் ரீடரின் மூலமாக வந்தாலன்றி, முந்தய பதிவுகள் கண்டுபிடிக்க முடியவில்லை. சமீபத்திய பதிவுகள் விட்ஜெட் போடலாமே//
நிச்சயம் போடுகிறேன் தோழி சுகைனா அவர்களே.. என் வலையானது 2 column தான்.. அதை 3 column ஆக மாற்றவேண்டும் என நீண்ட நாட்களாக நினைத்துக்கொண்டே இருக்கிறேன் ஆனால் முடியவில்லை. காரணம் நான் அலுவலக PC யைத்தான் பயன்படுத்துகிறேன். விரைவில் இந்த புதிய gadget போட முயல்கிறேன். மிக்க நன்றி :-)
உங்களின் வரிகளும் அமுதாவின் வரிகளும் அருமை....
இந்தப் பதிவும் அருமை, அதற்கு வந்த ஆரோக்கியமான பின்னூட்டங்களும் அருமை உழவன்.
//ஆ.ஞானசேகரன்
உங்களின் வரிகளும் அமுதாவின் வரிகளும் அருமை....//
//அமிர்தவர்ஷினி அம்மா
இந்தப் பதிவும் அருமை, அதற்கு வந்த ஆரோக்கியமான பின்னூட்டங்களும் அருமை உழவன்.//
இருவருக்கும் மிக்க நன்றி :-)
வானத்தைப் பார்த்து உழவன் கேட்கும் அருமையான கேள்வி!!
//thevanmayam
வானத்தைப் பார்த்து உழவன் கேட்கும் அருமையான கேள்வி!! //
வாங்க தேவா சார். மிக நன்றி
சான்ஸே இல்லை அண்ணே!! 'நச்' வரிகள்
வாங்க ஷஃபி.. முதல் வருகை. மகிழ்ச்சி.
Post a Comment