என் செல்லம்ல.. மூன்றாவது அணிக்கு நீயும் வாயேன்...

எப்படியாவது காலத்த ஓட்டிரலாம்னு பார்த்தா..ம்ஹூம் விடமாட்டிக்கிறாங்களே..
இந்த அம்மாவுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?

என்ன விட சந்தோசமா இப்ப வேற யாரு இருக்க முடியும். ஹிஹி

ஒரு பச்ச புள்ளய போட்டு இப்படி அடிச்சா நான் என்ன பண்ணுறது

அவன் அவன் எடுக்குற முடிவு நமக்கு சாதகமாத்தான் இருக்கு.. ஹா ஹா :-)
3 comments:
Ha Ha Ha...! Ithu Thaandaaa Arasiyal...!
Interesting pulambal.
@Pranavam Ravikumar a.k.a. Kochuravi
@இராஜராஜேஸ்வரி
மிக்க நன்றி
Post a Comment