ஒன்று: மிஸ்டர் ஸியானோ சானா தமிழகத்தின் முதல்வராகவில்லை.
இரண்டு: மிஸ்டர் கருணாநிதிக்கு 39 மனைவிகள் இல்லை.
இந்தியாவின் மிசோரம் மாநிலத்தின் பக்த்வாங்க் கிராமத்தில்தான் உலகின் மிகப்பெரிய குடும்பம் இருக்கிறதாம். இக்குடும்பத்தின் தலைவைரான் ஸியானோ சானாவிற்கு 39 மனைவிகளாம். 94 பிள்ளைகள், 14 மருமகள்கள். 33 பேரப்பிள்ளைகள் என இக்குடும்பத்தின் மொத்த உறுப்பினர்கள் 181 பேர்.


இது மின்னஞ்சலில் வந்த செய்தி.
7 comments:
எனக்கும் இந்த மெயில் வந்தது,மீசோரத்தில் உள்ள அவர்கள் வீடு இன்னும் 3 போட்டோக்களும் பகிர்ந்திருக்கலாம்.
ஆட்டுக்கும் வாலை அளந்துத்தான் வைத்துள்ளது! இல்லை?? நல்ல கூத்துதான் இது.
கருணானிதிக்கு 39 மனைவிகள் இல்லை. ஆனால் அவரும் கண்ணதாசன் தொட்டப் பெண்களின் தொகை ப்க்கு பக்கத்தில் 3 போட்டாலும் அதையும் தாண்டும்.
அப்படி இருந்திருந்தால் நீங்கள் வேறு மாநிலம் குடிபெயர்ந்திருக்கனும்..பின்ன பொழைக்க வழி.. நல்ல வேளை தப்பித்தது தமிழகம்..
மிக பெரிய பகிர்வு....
நல்ல வேளை தப்பித்தது தமிழகம்.
@asiya omar
@கக்கு - மாணிக்கம்
@இக்பால் செல்வன்
@தமிழரசி
@சி.கருணாகரசு
@சே.குமார்
அனைவருக்கும் மிக்க நன்றி
Post a Comment