Tuesday, December 7, 2010

கேரளம்

கடந்த செப்டம்பர் 2010ல் கேரளாவிற்குச் சுற்றுலா சென்றபோது, என்னால் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களின் பகிர்வு.

நீருலகில் தனித்திருக்கும் ஒரு ஜோடி - ஆலப்புழா


மிதக்கும் வீடு - ஆலப்புழா

இதுதான் அவர்களது வாகனம் - ஆலப்புழா


மலையிலிருந்து குதித்து வேறொரு பெயரில் அவதாரம் எடுக்கும் "அதிரம்பள்ளி" அருவி


முகத்தைப் பார்க்க சகிக்கல.. அதான் இப்படி எடுத்தேன் :-)

11 comments:

ராமலக்ஷ்மி said...

அதிரம்பள்ளி அருவி அள்ளுது அப்படியே மனதை.

மிதக்கும் வீடும், வாகனப் படகும் அழகு.

தனித்திருக்கும் ஜோடி தள்ளித்தள்ளி நிற்குதே:)!

கடைசிப் படத்திலிருக்கும் நண்பர்கள் உங்க ப்ளாக் வாசிப்பார்களா:)))?

sakthi said...

அருமையான புகைப்படங்கள் உழவரே!!!

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருமையான புகைப்படங்கள்

Vidhya Chandrasekaran said...

அழகான புகைப்படங்கள்..

'பரிவை' சே.குமார் said...

அருமையான புகைப்படங்கள் உழவரே!!!

Chitra said...

very nice photos

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

Super photos.

"உழவன்" "Uzhavan" said...

@sakthi
@வெறும்பய
@வித்யா
@சே.குமார்
@Chitra
@வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)

பாராட்டிய அனைவருக்கும் நன்றி

"உழவன்" "Uzhavan" said...

@ராமலக்ஷ்மி
//தனித்திருக்கும் ஜோடி தள்ளித்தள்ளி நிற்குதே:)!//
வெட்கம் தான் :-)

//கடைசிப் படத்திலிருக்கும் நண்பர்கள் உங்க ப்ளாக் வாசிப்பார்களா:)))?//

இல்லை. ப்ளாக் வாசிக்காத நண்பர்களே :-)

Anonymous said...

புகைப்படங்கள் நல்லாயிருக்கு கிருஷ்ணா..கடைசிபடம் லொல்ஸ்..

"உழவன்" "Uzhavan" said...

//தமிழரசி
புகைப்படங்கள் நல்லாயிருக்கு கிருஷ்ணா..கடைசிபடம் லொல்ஸ்..// 

லொல்ஸ் இல்லேனா எப்படி.. நன்றி தமிழ் :-)