Friday, February 12, 2010

பின்னூட்டங்கள் - உங்கள் பார்வைக்கு





காதல் எனும் தங்களின் இடுகைகளுக்கு
மாறி மாறி இடும் பின்னூட்டங்கள்தான் முத்தங்களோ?!

காதல் வாழ்க!


மேற்கண்ட படங்கள் அனைத்தும் சென்ற ஆண்டுக் காதலர் தினக் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்டவையாம்.
நன்றி: மின்னஞ்சலுக்கு

7 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

:-))))))))))))))

ஆர்வா said...

என்னத்தை சொல்றதுன்னே தெரியலை

Unknown said...

இதாங்க காதல்

SUFFIX said...

நடக்கட்டும்...:)

கமலேஷ் said...

அடக் கொடுமையே....

Anonymous said...

அன்பு இல்லங்கள் அடைக்கலம் இல்லாதவர்களுக்கு......இந்த அத்துமீறல்களுக்கு பெயர் காதலா? தேவையா? தெரியலை.....

ச.முத்துவேல் said...

இந்த மாதிரி ஈ மெயிலுல்லாம் ஏந்தான் எனக்கு வரமாட்டுங்குதே தெரியலயே. ஏதோ, உங்க புண்ணியத்துல, படங்களை பெருசு பண்ணிப் பாத்து...
ஹூம்.

ச்சும்மா தமாஷு.