Wednesday, March 4, 2015

செல்ஃபி சூழ் உலகு - உருவான விதம்

சினிமா பார்த்த அனுபவத்தைத் தவிர வேறெந்த சினிமா பற்றிய அறிவும் இல்லாமல், ஒரு ஆர்வத்தில் எடுக்கப்பட்ட என் முதல் குறும்படம் இது.

உங்கள் ஆலோசனைகள் / விமர்சனங்கள் இன்னும் எங்களைச் செம்மைப் படுத்தும் என நம்புகிறோம்.

உறுதுணையாக இருந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

அன்புடன்
உழவன் "நவநீத்"


4 comments:

ஹுஸைனம்மா said...

குறும்படம் எங்கே பார்ப்பது? யூ-ட்யூப்பில் கிடைக்குமா அல்லது ஒன்லி குறுந்தகடு ரிலீஸ்தானா?

"உழவன்" "Uzhavan" said...

Will be released in Youtube only :-)

ராமலக்ஷ்மி said...

வாழ்த்துகள்!

Making of "செல்ஃபி சூழ் உலகு" ஆவலைத் தூண்டுகிறது. காத்திருக்கிறோம்:)!

Annogen said...

எதிர்பார்ப்புக்கள் கூடுகின்றது.. எப்போ வெளியாகின்றது??