1.1.2011 முதல்
"இட்லி விலை ரூ8"
"டீ விலை ரூ7"
"மருத்துவர் கட்டணம் ரூ200"
"விடுதி அறை வாடகை ரூ300 உயருகிறது"
இப்படி நிறையத் தென்படுகின்ற
அறிவிப்புகளுக்கு மத்தியில்
எப்படி புத்தாண்டு
பண்டிகையானது என்பது தெரியவில்லை.
புத்தாண்டு வாழ்த்துச் சொல்லும்
மனநிலையும் எனக்கு வாய்க்கவில்லை.
உழவன்
இந்த ஆண்டுக்கான (2010) தமிழ்மண விருதுக்கான இடுகைகளில், கீழ்க்கண்ட எனது இடுகைகள் முதற்கட்டத் தேர்வில் இடம்பெற்றுள்ளன. வாக்களித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. விருப்பமிருப்பின் அடுத்த கட்டத்திற்குள் நுழைய மீண்டும் வாக்களிக்க வேண்டுகிறேன்.
வாக்களிப்பதற்கான சுட்டி "இங்கே"
1. ராசா வர்றான்..செம்ப எடுத்து உள்ள வை - அரசியல்/சமூக விமர்சனங்கள் பிரிவு
2. டாக்டர் எக்ஸ் - செய்திகள்/நிகழ்வுகளின் அலசல்கள்
3. மன்னிக்கவும் (கவிதை) - படைப்பிலக்கியம்
Thursday, December 30, 2010
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
நல்ல கவிதை.
வரும் ஆண்டிலாவது வளம் பிறக்காதா எனும் ஆறுதலுக்காகவே வாழ்த்துக்கள்!
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்:)!
முதல் சுற்றில் வெற்றி பெற்றதற்கு என் வாழ்த்துக்கள்! இறுதிச் சுற்றுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!
நிதர்சனம் :)
தங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...
இதுன்னு இல்லைங்க வாழ்க்கையில் எல்லா நேரமும் ஏதோ ஒரு ஏற்பில்லா நிலை இருந்துகிட்டே தான் இருக்கும் அப்பறம் சந்தோஷப்படவும் வாழ்த்தவும் வாய்ப்பே இருக்காது... அகமதி குட்டி நலமா? புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் செல்லத்துக்கும் உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும்
வெளியே வாழ்த்துக்களைப் பறிமாறிக் கொண்டாலும், எல்லோருடைய உள்மனதிலும் இந்தப் பயங்கள்தாம்!! சரியாகச் சொல்லிருக்கீங்க உழவன்.
சரியாகச் சொல்லிருக்கீங்க உழவன்.
@ ராமலக்ஷ்மி
@ D.R.Ashok
@ யோவ்
@தமிழரசி
@ஹுஸைனம்மா
@பலே பாண்டியா
@சே.குமார்
அனைவருக்கும் மிக்க நன்றி
HAPPY NEW YEAR!
HAPPY PONGAL!
//Chitra
HAPPY NEW YEAR!
HAPPY PONGAL!//
மிக்க நன்றி.. உங்களுக்கும் என் இனிய வாழ்த்துகள்.
தமிழரசி அவர்கள் சொன்னது ரொம்ப சரி. எப்பவும் ஏதாவது பிரச்சனை இருந்துக்கிட்டே தான் இருக்கும். "Happiness is along the way; not at the end of the road" அப்படின்னு ஒரு வாசகம் உண்டு. புத்தாண்டில் நிறைய்ய்ய சந்தோஷங்கள் கிடைக்க மனமார்ந்த வாழ்த்துகள்.
தமிழ்மண விருதுகளில் முதல் சுற்றில் வெற்றி பெற்றமைக்கும்!
@ கவிநயா
மிக்க நன்றிங்கோ :-)
Post a Comment