Monday, August 16, 2010

மனித பொம்மை

குரங்கு பொம்மையைக் கொடுக்கிறேன்
அளவில்லா மகிழ்ச்சியோடு விளையாடுகிறாள்.
நாய் பொம்மையைக் கொடுக்கிறேன்
அதே மகிழ்ச்சி
கிளி கரடி குதிரை என
எல்லா பொம்மைகளோடும்
அதே விளையாட்டு.
மனித பொம்மையைக் கொடுக்கிறேன்
வாங்கவே தயங்குகிறாள்.
அடுத்த தலைமுறை பற்றிய பயம்
எனக்குத்
தொற்றிக்கொண்டது.

உழவன்

10 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

நிதர்சன வரிகள்...

Anonymous said...

yosika vaikum unmai.....

rvelkannan said...

அறைந்தார் இருக்கிறது உழவன். என்ன செய்ய போகிறோம் ... ?

ஹுஸைனம்மா said...

வீட்டிற்கு ஒரே குழந்தையா? :-)))

'பரிவை' சே.குமார் said...

Nalla irukku vuzhavan.
adikkadi ezuthunga.

ராமலக்ஷ்மி said...

நல்ல கவிதை உழவன்.

ஹூஸைனம்மா:)))))!

விநாயக முருகன் said...

அருமையாக உள்ளது உழவன்

Chitra said...

நல்ல கவிதைங்க.... :-)

"உழவன்" "Uzhavan" said...

வெறும்பய
தமிழரசி
kannan
ஹுஸைனம்மா – நீங்க என்ன சொல்றீங்கனு புரியல
சே.குமார்
ராமலக்ஷ்மி
என்.விநாயகமுருகன் navina14@hotmail.com
Chitra

அனைவருக்கும் நன்றி

"உழவன்" "Uzhavan" said...

//அன்பரசன்
அருமை.. //
 
நன்றி அன்பரசன் அவர்களே