28.01.2010 தேதியிட்ட புதிய தலைமுறை இதழின் வாசகர் கடிதப்பகுதியில், ஆயிரம் ரூபாய்க்கான பரிசுக்குரிய கடிதமாக என்னுடைய கடிதம் தேர்வுசெய்யப்பட்டு பிரசுரமாகியுள்ளது. ஆசிரியர் மற்றும் குழுவினருக்கு நன்றிகள் பல!
ஜனவரி 14 தேதியிட்ட புதிய தலைமுறை இதழில், பருவநிலை மாற்றம் பற்றி மாலன் அவர்கள் கவர் ஸ்டோரி ஒன்று எழுதியிருந்தார். அதனைப் படித்துப் பாராட்டி எழுதியதுதான் இக்கடிதம்.
உழவன்
Thursday, January 28, 2010
Subscribe to:
Post Comments (Atom)
25 comments:
புத்தங்களை வெறுமனே படித்துவிட்டு நமக்கென்ன என்று தூக்கி எறிந்துவிடாமல் அந்தக்கட்டுரையின் தாக்கத்தால் உங்களை மனமாற்றம் செய்து கொண்ட உங்களையும், மனமாற்றம் செய்க்கூடிய வகையில் அந்தக்கட்டுரையை எழுதிய மாலன் அவர்களையும் மனமார பாராட்டுகிறேன்.
happy to know. good and keep writing...
பாராட்டுக்கள்! இந்த முடிவை முன்னரே உங்கள் பதிவொன்றின் பின்னூட்டத்தில் கூறியிருந்த போதும் எல்லோரும் பாராட்டியிருந்தார்கள்!
கடிதம் பிரசுரமானதற்கும் வாழ்த்துக்கள் உழவன்!
நல்ல விடயம் வாழ்த்துகள் நண்பா
வாழ்த்துகள் உழவன்! :-)
வாழ்த்துகள் உழவரே.
வாழ்த்துக்கள் உழவன்..:)) எல்லோரும் பின்பற்ற வேண்டிய கட்டாயம் வரும்..விரைவில்..:))
மனம் நெகிழச் செய்தது உழவன்.
வாழ்த்துக்கள் சார் ;-)
வாழ்த்துகள். கார் பார்க் செய்யறதுக்காக தென்னை மரத்தை வெட்ட நினைச்சீங்கன்றது ஆச்சரியமா இருக்கு. நல்லவேளை அந்த கட்டுரை படிச்சீங்க. வாழ்த்துகள் மாலனுக்கு ரெண்டு நல்ல முடிவை எடுக்கும்படியா கட்டுரை எழுதினதுக்கு.
இதே மாதிரி நிறைய பேர் நினைச்சிருந்தா நல்லது
வாழ்த்துக்கள் உழவன்.
வாழ்த்துக்கள் உழவன்.
புத்தகங்களை கையிலெடுக்கும் போதும் நடுக்கமாகத் தான் இருக்கிறது. புத்தகங்கள் கூட மரங்களின் சாரம் தானே.
//குடந்தை அன்புமணி
புத்தங்களை வெறுமனே படித்துவிட்டு நமக்கென்ன என்று தூக்கி எறிந்துவிடாமல் அந்தக்கட்டுரையின் தாக்கத்தால் உங்களை மனமாற்றம் செய்து கொண்ட உங்களையும், மனமாற்றம் செய்க்கூடிய வகையில் அந்தக்கட்டுரையை எழுதிய மாலன் அவர்களையும் மனமார பாராட்டுகிறேன்.//
மிக்க நன்றி நண்பா..மாலன் அவர்கள் மிகத் தெளிவாக எளிதில் எல்லோர்க்கும் புரியும்வண்ணம் எழுதியிருந்தார்.
//ராமலக்ஷ்மி
பாராட்டுக்கள்! இந்த முடிவை முன்னரே உங்கள் பதிவொன்றின் பின்னூட்டத்தில் கூறியிருந்த போதும் எல்லோரும் பாராட்டியிருந்தார்கள்!
கடிதம் பிரசுரமானதற்கும் வாழ்த்துக்கள் உழவன்! //
மிக்க நன்றி மேடம்.. இக்கடிதம் எழுதும்போது அந்த பின்னூட்டம் ஞாபகத்திற்கு வரவே அதை இதிலிம் சேர்த்துக்கொண்டேன். ஒருவேளை அந்த முடிவுதான் பரிசைத் தந்ததோ என்னவோ.. :-)
//யுவகிருஷ்ணா
வாழ்த்துகள் உழவன்! :-) //
ஒருவேளை இக்கடிதத்தைத் தேர்வு செய்தவர் நீங்களாகக்கூட இருக்கலாம் :-)
மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்.
//பலா பட்டறை
வாழ்த்துக்கள் உழவன்..:)) எல்லோரும் பின்பற்ற வேண்டிய கட்டாயம் வரும்..விரைவில்..:)) //
சாபமெல்லாம் விடாதீர்கள் :-)
இந்நிலையை மாற்ற எல்லோரும் முயல்வோம்.
//கபீஷ்
வாழ்த்துகள். கார் பார்க் செய்யறதுக்காக தென்னை மரத்தை வெட்ட நினைச்சீங்கன்றது ஆச்சரியமா இருக்கு. நல்லவேளை அந்த கட்டுரை படிச்சீங்க. வாழ்த்துகள் மாலனுக்கு ரெண்டு நல்ல முடிவை எடுக்கும்படியா கட்டுரை எழுதினதுக்கு.
இதே மாதிரி நிறைய பேர் நினைச்சிருந்தா நல்லது//
மிக்க நன்றி கபீஸ் அவர்களே. இதற்கு உண்மையில் புதிய தலைமுறையைத் தான் பாராட்டவேண்டும்.
//கிருஷ்ண பிரபு
வாழ்த்துக்கள் உழவன்.
புத்தகங்களை கையிலெடுக்கும் போதும் நடுக்கமாகத் தான் இருக்கிறது. புத்தகங்கள் கூட மரங்களின் சாரம் தானே. //
ஆகா.. இப்படியும் ஒன்னு இருக்கோ :-) தேவையில்லாமல் காகிதம் பயன்படுத்துவதை தவிர்க்கலாம். "பேப்பர் லெஸ் ஆபீஸ்" என்ற ஒரு கொள்கையும் என் அலுவலகத்தில் உண்டு.
தேவையில்லாமல் பிரிண்ட் எடுக்கக்கூடாது. அப்படியே எடுத்தாலும் இரண்டு பக்கத்தையும் பயன்படுத்தவேண்டும்.
மிக்க நன்றி.
//vellinila
happy to know. good and keep writing...//
//ஜெஸ்வந்தி
வாழ்த்துகள் உழவரே. //
//ஆ.ஞானசேகரன்
நல்ல விடயம் வாழ்த்துகள் நண்பா //
//வெ.இராதாகிருஷ்ணன்
மனம் நெகிழச் செய்தது உழவன். //
//ஜெனோவா
வாழ்த்துக்கள் சார் ;-) //
//மாதேவி
வாழ்த்துக்கள் உழவன். //
உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி :-)
பரிசு உங்களுக்கு கிடைத்த சந்தோசத்தை விட இருமடங்கு அதிகரித்துவிட்டது உங்களின் அந்தக் கடிதம் வாசித்தவுடன்.
வாழ்த்துக்கள் நண்பா. ரொம்ப சந்தோசமா இருக்கு.
மிக்க மகிழ்ச்சி உழவரே!
பாராட்டுக்கள்.
//S.A. நவாஸுதீன்
பரிசு உங்களுக்கு கிடைத்த சந்தோசத்தை விட இருமடங்கு அதிகரித்துவிட்டது உங்களின் அந்தக் கடிதம் வாசித்தவுடன்.
வாழ்த்துக்கள் நண்பா. ரொம்ப சந்தோசமா இருக்கு.//
இருமடங்கா? இதைப் படித்த உடனே இப்ப நான் பல மடங்க மகிழ்ச்சிக்கு ஆளாயிட்டேன்.. மிக்க நன்றி :-)
//SUFFIX
மிக்க மகிழ்ச்சி உழவரே! //
//சே.குமார்
பாராட்டுக்கள். //
நண்பர்கள் இருவருக்கும் மிக்க நன்றி
வாழ்த்துக்கள் :)
Post a Comment