கூட்டமில்லாத
குளு குளு கடை
எடுத்ததென்னவோ
ஒரு சட்டைதான்
கொடுத்ததோ
இரு ஆயிரம்.
சிக்னலில்
க்ளீனிங் க்ளாத்
விற்கும்
சிறுமியிடம் மட்டும்
மனம்
வாங்க மறுப்பதேனோ?
உழவன்
***
இம்மாத யூத்ஃபுல் விகடன் மாத மின்னிதழில் கீழக்கண்ட என் கவிதை இடம்பெற்றுள்ளது. நன்றி யூத்ஃபுல் விகடன்
Monday, December 21, 2009
Subscribe to:
Post Comments (Atom)
21 comments:
விகடன் “ஏனோ”வுக்கு வாழ்த்துக்கள்.
//"இன்னொரு "ஏனோ?""//
ஏனோ போல இன்னொரு ஏனோ போல எத்தனை எத்தனை?
அருமை உழவன்.
kalakkal
அருமை உழவன்.
தங்கள் கவிதைகள் மனித மனங்களை உழுகின்றன..
மிக..மிக..அருமையான கவிதைகள்...இரண்டும் அருமை....
கவிதை ரொம்ப எதார்த்தம் நண்பா.
மின்னிதழ் மற்றும் அகநாழிகையில் உங்கள் கவிதைகள் பிரசுரமானதற்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
//சிக்னலில்
க்ளீனிங் க்ளாத்
விற்கும்
சிறுமியிடம் மட்டும்
மனம்
வாங்க மறுப்பதேனோ?//
ஒருவேளை திறந்தவெளியில் கூட்டநெரிசலில் விற்பதால் இருக்குமோ?
யூத்புஃல் விகடனுக்கு வாழ்த்துகள்:)
மிகவும் அழகாக இருக்கிறது...
வாழ்த்துக்கள்..
நல்லாருக்கு உழவன் வாழ்த்துக்கள்...!
கருத்தோடு கருச் சுமந்த கவிதை.
ஏனோ அழகு.வாழ்த்துகள்.
"ஏனோ?" அருமையான கவிதை.
முனைவர்.இரா.குணசீலன் said...
தங்கள் கவிதைகள் மனித மனங்களை உழுகின்றன..
குணாவின் கருத்தை நானும் வழிமொழிகிறேன்...
வாழ்த்துகள்
உண்மையான விஷயம். யோசிக்க வெச்சுட்டியே நண்பா
நன்றாக இருக்கிறது.
@ராமலக்ஷ்மி
//ஏனோ போல இன்னொரு ஏனோ போல எத்தனை எத்தனை?//
வாழ்க்கையில் நிறைய ஏனோக்கள் உள்ளன மேடம் :-)
உங்கள் வாழ்த்துக்கும் அன்புக்கும் என்றென்றும் நன்றி.
@முரளிகண்ணன்
நன்றி ஜி
@முனைவர்.இரா.குணசீலன்
//தங்கள் கவிதைகள் மனித மனங்களை உழுகின்றன..//
மனநிறைவாய் உணர்கிறேன்.. மிக்க நன்றி
@S.A. நவாஸுதீன்
//கவிதை ரொம்ப எதார்த்தம் நண்பா.
மின்னிதழ் மற்றும் அகநாழிகையில் உங்கள் கவிதைகள் பிரசுரமானதற்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். //
ரொம்ப நன்றி நண்பரே :-)
@சொல்லரசன்
//ஒருவேளை திறந்தவெளியில் கூட்டநெரிசலில் விற்பதால் இருக்குமோ? //
அப்படியும் இருக்கலாம் நண்பா :-)
@வித்யா
@தியாவின் பேனா
வாழ்த்துக்கு மிக்க நன்றி :-)
@கமலேஷ்
பாராட்டுக்கும் வாழ்த்துக்கு மிக்க நன்றி :-)
@பிரியமுடன்...வசந்த்
நன்றி வசந்த்.. உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்
@sridhar
ஓ.. அப்படியா.. நன்றி நண்பா
@பிரியமுடன் பிரபு
@பாலாசி
@ஹேமா
@மாதேவி
@தமிழரசி
@Tamilish
@அமிர்தவர்ஷினி அம்மா
அனைவருக்கும் மிக்க நன்றி
'ஏனோ' மிக நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் நண்பரே, இரண்டும் அருமை.
அடடே நீங்க கவிஞரா நவநீதம்....! Happy about it.
நன்றி பொன்னியின் செல்வன்
நன்றி SUFFIX
@கிருஷ்ண பிரபு
அடடே நீங்க கவிஞரா நவநீதம்//
ஐயோ.. அப்படியெல்லாம் ஒன்னும் இல்லீங்கனா. கவிஞராக முயற்சி பண்ணுறேன்.. நன்றி நண்பா :-)
Post a Comment