Wednesday, December 31, 2008

புத்தாண்டு வாழ்த்து !

ஜனவரி
மாதமுள்ள
காலண்டர் போல
மகிழ்ச்சி
தடித்திருக்க
வாழ்த்துவோம் !
 
டிசம்பர்
மாதம் மட்டுமே உள்ள
காலண்டர் போல
துன்பம்
மெலிந்திருக்க
வேண்டுவோம் !
 

1 comment:

Muruganandan M.K. said...

நன்றாக இருக்கிறது வாழ்த்து வரிகள்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்