tag:blogger.com,1999:blog-5421582426669919788.post7278198278781410862..comments2023-10-16T05:50:01.840-07:00Comments on "Uzhavan" உழவனின் "நெற்குவியல்": விதி வலியதோ?"உழவன்" "Uzhavan"http://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-5421582426669919788.post-26187751048936642422010-12-23T02:39:54.582-08:002010-12-23T02:39:54.582-08:00// வித்யாஷங்கர்
naanum kovilpattithan ninga entha...// வித்யாஷங்கர்
naanum kovilpattithan ninga entha urr//

கீழ்க்கண்ட இந்தப் பதிவைப் படிங்க :-) மிக்க மகிழ்ச்சி இப்படி உரிமையோடு கேட்டதற்கு.
http://tamiluzhavan.blogspot.com/2010/10/blog-post_31.html"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5421582426669919788.post-15926392195784123532010-12-23T01:26:54.475-08:002010-12-23T01:26:54.475-08:00naanum kovilpattithan ninga entha urrnaanum kovilpattithan ninga entha urrவித்யாஷங்கர்https://www.blogger.com/profile/17356640514356143776noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5421582426669919788.post-90143059911077655102010-03-27T03:33:18.655-07:002010-03-27T03:33:18.655-07:00//இரசிகை
flask & auto amivathellaam iraivan k...//இரசிகை
flask & auto amivathellaam iraivan koduththa varam.........:)

but,
tharamaana flask vaanga vaazhthukal. //

ம்ஹூம்.. ப்ளாஷ்க் வாங்குற மாதிரி ஐடியாலே இல்ல :-)"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5421582426669919788.post-209433785347356802010-03-27T01:37:10.899-07:002010-03-27T01:37:10.899-07:00flask & auto amivathellaam iraivan koduththa v...flask & auto amivathellaam iraivan koduththa varam.........:)

but,

tharamaana flask vaanga vaazhthukal.இரசிகைhttps://www.blogger.com/profile/00866466172042126915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5421582426669919788.post-45536944914111083132010-03-13T02:50:14.234-08:002010-03-13T02:50:14.234-08:00நன்றி சே.குமார்
நன்றி அமிர்தவர்ஷினி அம்மா..புதுச...நன்றி சே.குமார்

நன்றி அமிர்தவர்ஷினி அம்மா..புதுசு ஒன்னு வாங்கிரலாம் :-)"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5421582426669919788.post-92217928586204849012010-03-12T03:41:39.918-08:002010-03-12T03:41:39.918-08:00:(((
ஹுசைனம்மா சொல்றா மாதிரி விதியை மதியால் வெல்ல...:(((

ஹுசைனம்மா சொல்றா மாதிரி விதியை மதியால் வெல்ல உடனடியாக ஒரு ஈகிள் அல்லது பட்டர்ஃப்ளை ப்ராண்ட் ப்ளாஸ்க் ஆக பார்த்து வாங்கிவிடவும். :)அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5421582426669919788.post-88271149620968811512010-03-06T11:23:28.347-08:002010-03-06T11:23:28.347-08:00ரொம்பவே வலியதுதான்ரொம்பவே வலியதுதான்'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5421582426669919788.post-15264649459249435542010-03-04T22:11:51.152-08:002010-03-04T22:11:51.152-08:00நன்றி ஹுஸைனம்மா
நன்றி Vidhoosh (தகவலுக்கு நன்றி...நன்றி ஹுஸைனம்மா

நன்றி Vidhoosh (தகவலுக்கு நன்றி)

நன்றி ராமலக்ஷ்மி (நீங்க அனுப்பிய ஃப்ளாஷ்க் க்கு நன்றி :-))

நன்றி வித்யா (அப்படினா அந்தக் கடையெல்லாம் விதூஷ் மேடத்துக்கு சொந்தமான கடைகளா :-))

நன்றி KarthigaVasudevan

நன்றி ஜெனோவா (ஒரே ஊராவா.. அப்படியும் சொல்லிக்கலாம் :-))

நன்றி PPattian : புபட்டியன் (நல்லா வேலை செய்கிற ப்ளாஷ்க ஏங்க தூக்கிப்போடுறீங்க?

நன்றி அதிஷா

நன்றி henry J (உங்க விளம்பரத்துக்கு நன்றி)

நன்றி SUFFIX (இதையெல்லாம் ஒரு இடுகையா போட்டா, யாராவது நமக்கு ஐயோ பாவம்னு நினைச்சி, ஒரு ப்ளாஷ்க் கிப்ட் கொடுப்பாங்கனு பார்த்தா, எல்லோரும் என்னையே வாங்கச் சொல்லுறீங்க.. என்ன கொடுமை சார் இது. :-))

தமிலிஷ்ல ஓட்டு போட்டவங்களுக்கும் நன்றி"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5421582426669919788.post-14063497183110866522010-03-03T00:27:24.170-08:002010-03-03T00:27:24.170-08:00இரண்டு அனுபவங்களும் அருமையாக பகிர்ந்திருக்கீங்க, ஆ...இரண்டு அனுபவங்களும் அருமையாக பகிர்ந்திருக்கீங்க, ஆனால் முதலில் உள்ளது ஆட்டோவில் போயே ஆகவேண்டும் அதனால சட்டுபுட்டுன்னு காச கொடுத்து போயாச்சு, அடுத்தது அத்தனை அவசரமில்லாதது, அதனால் ஹுசைனம்மா சொன்னது மாதிரி, அடுத்த கட்ட முயற்சியா ஒரு ப்லாஸ்க் வாங்கிடுங்க அதையும் தான் பார்த்துடுவோமே(அவ்ளோ சுலுவா விட்டுருவோமா..?)SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5421582426669919788.post-35004065133060445112010-03-02T03:52:53.360-08:002010-03-02T03:52:53.360-08:00பாவமே!பாவமே!Athishahttps://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5421582426669919788.post-77378237662865558162010-03-02T01:11:01.828-08:002010-03-02T01:11:01.828-08:00விதி வலியதுதான்.. ஏன்னா.. எங்க வீட்டில நாங்களா தூக...விதி வலியதுதான்.. ஏன்னா.. எங்க வீட்டில நாங்களா தூக்கிப் போடும் வரை ப்ளாஸ்க் நல்லாவே வேலை செய்தது.. அதே ப்ளாஸ்க்னால உங்களுக்கு எவ்வளவு அனுபவம் பாருங்க..:)

ஆட்டோ சம்பவம் சுவாரசியம்.. நம்மைப் பார்த்து நாமே சிரித்து சமாளிக்கும் தருணங்கள் அவை..PPattianhttps://www.blogger.com/profile/14458557018087709140noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5421582426669919788.post-79146724092319778412010-03-02T00:50:35.550-08:002010-03-02T00:50:35.550-08:00//இப்ப சொல்லுங்க. விதி வலியதோ?//
அப்படித்தான் தோ...//இப்ப சொல்லுங்க. விதி வலியதோ?//

அப்படித்தான் தோணுது சகா ;-)

//நெல்லை எக்ஸ்பிரஸிலேயே போய்விட்டதா? //

ஆமா நீங்களும் நம்ம ஊரா சகா?ஜெனோவாhttps://www.blogger.com/profile/06696408761289035707noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5421582426669919788.post-55170486449229484352010-03-01T23:04:43.355-08:002010-03-01T23:04:43.355-08:00விதி வலியது தான்...பெரும்பாலும் ஸ்பென்சர் அல்லது ர...விதி வலியது தான்...பெரும்பாலும் ஸ்பென்சர் அல்லது ரிலயன்ஸ் ஸ்டோர்களிலும் ப்ளாஸ்க் வாங்கக் கூடாதென்பது நான் கற்றுக் கொண்ட பாடம்,அங்கேயும் வெப்பம் தாங்கவல்லவை அல்ல பிளாஸ்குகள்.KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5421582426669919788.post-12752716968431781762010-03-01T22:54:29.106-08:002010-03-01T22:54:29.106-08:00முதல் விஷயத்தில் விதி வலியதேதான். அதுவும் அதே ஆட்ட...முதல் விஷயத்தில் விதி வலியதேதான். அதுவும் அதே ஆட்டோக்காரரிடம் மாட்டியது கொடுமைதான்:)!

அடுத்ததில் ஒத்துக் கொள்ளவே முடியாது. நல்லாப் பார்த்து இன்னொரு ஃப்ளாஸ்க் வாங்கி கவனமாய் உபயோகித்து அடுத்த மாதம் இன்னொரு பதிவு போடுங்கள்!

இடுகை அருமை!

//டீக்கடையில் வடை எடுக்கும்போது கூட எது நமக்கு சற்றுப் பெரியதாகத் தெரிகிறதோ அதைத் தானே எடுப்போம்.//

நல்ல லாஜிக்:))! பெரிசா இருப்பதுதான் சமயத்தில் உள்ளே வெந்திருக்காது:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5421582426669919788.post-79489658548193000232010-03-01T22:53:33.523-08:002010-03-01T22:53:33.523-08:00ரொம்பவே வலியதுதான்.
விதூஷ் சைக்கிள் கேப்பில விளம்...ரொம்பவே வலியதுதான்.

விதூஷ் சைக்கிள் கேப்பில விளம்பரம் பண்ணிட்டு போறீங்களே:))Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5421582426669919788.post-90834910894692495632010-03-01T22:35:56.693-08:002010-03-01T22:35:56.693-08:00சிரிக்கிறதா அழுவதா என்று தெரில..
ஆனால், கரீம்பாய்...சிரிக்கிறதா அழுவதா என்று தெரில..

ஆனால், கரீம்பாய்ஸ் அல்லது போப்பட்ஜமால் கடைகளில் வாங்குங்கள். எனக்கு அங்கே வாங்கிய கிச்சன் உபகரணங்கள் /பாத்திரங்கள் / கிறிஸ்டல்வேர்- கண்ணாடிகள் இன்று வரை உபயோகப் பட்டு கொண்டிருப்பதால், "ராசியான", "ஆசிர்வதிக்கப்பட்ட", கடைனும் சொல்லிக்கலாம்.. :))Vidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5421582426669919788.post-69732849359718312112010-03-01T22:35:47.615-08:002010-03-01T22:35:47.615-08:00அடப்பாவமே, ஃப்ளாஸ்க் கதை ரொம்பவே சோகமால்லா இருக்கு...அடப்பாவமே, ஃப்ளாஸ்க் கதை ரொம்பவே சோகமால்லா இருக்கு. ஆட்டோ கதை அதுக்கும் மேலே.

சிரிப்பு வந்தாலும், உண்மையிலேயே விதி வலியதுன்னுதான் நம்ப வைக்குது. ஆனாலும், விதியை மதியால் வெல்லலாம்கிறதையும் மறக்க முடியல. அதுக்காகவாவது கடைசி முயற்சியா இன்னும் ஒரே ஒரு ஃப்ளாஸ்க் வாங்கிப் பாருங்க.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.com