tag:blogger.com,1999:blog-5421582426669919788.post4227501264769129366..comments2023-10-16T05:50:01.840-07:00Comments on "Uzhavan" உழவனின் "நெற்குவியல்": வயதுக்கு வராத பெண்ணுக்குத் திருமணமா?"உழவன்" "Uzhavan"http://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-5421582426669919788.post-8789402044100044882009-06-19T00:27:26.149-07:002009-06-19T00:27:26.149-07:00மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கு நன்றி sarathyமிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கு நன்றி sarathy"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5421582426669919788.post-18168510292823428052009-06-19T00:27:09.210-07:002009-06-19T00:27:09.210-07:00நன்றி பிரவின்ஸ்காநன்றி பிரவின்ஸ்கா"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5421582426669919788.post-45612737376891039072009-06-18T10:13:46.674-07:002009-06-18T10:13:46.674-07:00நல்ல பதிவு
நல்லா எழுதியிருக்கீங்க .
வாழ்த்துக்கள்...நல்ல பதிவு
நல்லா எழுதியிருக்கீங்க .
வாழ்த்துக்கள்..

-ப்ரியமுடன்
பிரவின்ஸ்காபிரவின்ஸ்காhttps://www.blogger.com/profile/03901892338580155170noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5421582426669919788.post-28410856176752744072009-06-18T06:22:05.716-07:002009-06-18T06:22:05.716-07:00நல்ல பதிவு..
தலைப்பு தான் ஏடாகூடமாக இருக்கு.
ஒரு ...நல்ல பதிவு..
தலைப்பு தான் ஏடாகூடமாக இருக்கு.

ஒரு நாள் முன்னதாகவே
உழவருக்கு என் உள்ளங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..sarathyhttps://www.blogger.com/profile/09593926048120534430noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5421582426669919788.post-46231844070518617642009-06-18T00:53:19.248-07:002009-06-18T00:53:19.248-07:00//ஆ.ஞானசேகரன்
என்ன கோடுமை நண்பா, இப்படிப்பட்ட கும...//ஆ.ஞானசேகரன்
என்ன கோடுமை நண்பா, இப்படிப்பட்ட கும்பளை கண்டிப்பாக தண்டிக்க வேண்டும். இதற்காண சட்டத்தையும் கடுமையாக்க வேண்டும். அதைவிட நீஙகள் சொல்வதைபோல் நமக்கும் பொருப்புணர்வு வேண்டும்//

ஆம் நண்பரே.. கருத்துக்கு நன்றி"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5421582426669919788.post-82733755529331359222009-06-18T00:53:02.582-07:002009-06-18T00:53:02.582-07:00//அமுதா
/*நல்ல பதிவு உழவன். என்ன செய்வது, எல்லாம்...//அமுதா
/*நல்ல பதிவு உழவன். என்ன செய்வது, எல்லாம் தெரிந்தும் பழங்களை வாங்காமல் இருக்கவும் முடியவில்லை. இதையெல்லாம் தடுக்க என்ன வழி என்பதும் தெரியவில்லை:(!

ரிப்பீட்டு.

- நம்மால் என்ன செய்ய முடியும்? மக்களின் உயிரோடும் உடல்நிலையோடும் விளையாடும் வியாபார்களைத் தண்டிக்கும் சட்டம் கடுமையாக்கப் படவேண்டும். / ரிப்பீட்டு :-)

//செய்திகளை அறிந்து நாமும் பாதுகாப்பாகவும் மற்றவர்களுக்கும் சொல்வதைத் தவிர வேறு வழியில்லை [அட!! பழம் எல்லாம் தோல் இல்லாமல் சாப்பிடணும்னு சொல்றேன் :-(] //

வாழைப்பழத்தை தோல் இல்லாம சாப்பிடலாம்.. கிரேப்ஸை தோல் இல்லாம சாப்பிட முடியுமா? :-)"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5421582426669919788.post-55128037123695695962009-06-18T00:52:48.142-07:002009-06-18T00:52:48.142-07:00//ராமலக்ஷ்மி
நல்ல பதிவு உழவன். என்ன செய்வது, எல்லா...//ராமலக்ஷ்மி
நல்ல பதிவு உழவன். என்ன செய்வது, எல்லாம் தெரிந்தும் பழங்களை வாங்காமல் இருக்கவும் முடியவில்லை. இதையெல்லாம் தடுக்க என்ன வழி என்பதும் தெரியவில்லை:(! //

நம்மால் என்ன செய்ய முடியும்? மக்களின் உயிரோடும் உடல்நிலையோடும் விளையாடும் வியாபார்களைத் தண்டிக்கும் சட்டம் கடுமையாக்கப் படவேண்டும்."உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5421582426669919788.post-47517664638508990352009-06-18T00:52:33.717-07:002009-06-18T00:52:33.717-07:00//அமிர்தவர்ஷினி அம்மா
ம், ஆமா, ஏன் பதிவுக்கு இப்ப...//அமிர்தவர்ஷினி அம்மா
ம், ஆமா, ஏன் பதிவுக்கு இப்படியொரு தலைப்பு ? //

சரியா தவறா என்றெல்லாம் யோசிக்கவில்லை. சற்று வித்தியாசமாக இருக்கட்டுமே என்ற எண்ணத்தில் வைத்ததுதான். ஆனால் உங்களின் கேள்விக்குப் பிறகு இப்படி தலைப்பு வைத்தது சரியா என்று மனதில் ஒரு சின்ன நெருடல் இருக்கிறது. உரிமையோடு கேட்டமைக்கு மிக்க நன்றி அமித்துமா."உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5421582426669919788.post-83551718045298108752009-06-18T00:52:14.913-07:002009-06-18T00:52:14.913-07:00//Senthilkumar
Anybody knows how to find the carb...//Senthilkumar
Anybody knows how to find the carbonate stone is used in the mango?//

கண்டுபிடிப்பதற்கான வழிமுறையை அறிய முயற்சிக்கிறேன். நன்றி"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5421582426669919788.post-67368207119427818002009-06-18T00:52:02.761-07:002009-06-18T00:52:02.761-07:00//கலையரசன்
கண்டிப்பாக நாளை உலகம்
மாறும் தோழா!
ஓ...//கலையரசன்
கண்டிப்பாக நாளை உலகம்
மாறும் தோழா!
ஓட்டும் போட்டாச்சு!! //

மாறினால் மகிழ்ச்சி நண்பா.. உங்கள் ஓட்டுக்கு நன்றி."உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5421582426669919788.post-72645510065124899842009-06-18T00:51:49.089-07:002009-06-18T00:51:49.089-07:00//தமிழரசி
எது எதால் எப்படி எப்படியோ ஏமாற்றப்பட்டு...//தமிழரசி
எது எதால் எப்படி எப்படியோ ஏமாற்றப்பட்டு வருகிறோம் நினைத்தால் மிகவும் வருத்தமே மிஞ்சுகிறது... //

என்ன செய்வது தமிழ்? நாம் ஏமாறவே பிறந்திருக்கிறோம் போல :-("உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5421582426669919788.post-19656645160751998162009-06-18T00:51:22.041-07:002009-06-18T00:51:22.041-07:00//சொல்லரசன்
//வயதுக்கு வராத ஒரு பெண்ணை, வயதுக்கு ...//சொல்லரசன்
//வயதுக்கு வராத ஒரு பெண்ணை, வயதுக்கு வந்ததாகக் கூறி ஏமாற்றி திருமணம் செய்து வைப்பது எப்படியோ,//
நல்ல உவமை,இந்த கலப்படத்தை தடுக்க உள்ளுர் நிர்வாகத்தினர் கவனம்செலுத்தவேண்டும்//

நன்றி சொல்லரசன்.. சென்னையில் இப்படிப்பட்ட மாம்பழங்களைக் கண்டுபிடித்து பெரும்பான்மையான பழங்களை அழித்ததாகவும் செய்திகள் வந்தன"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5421582426669919788.post-82551767199475573712009-06-17T10:53:25.505-07:002009-06-17T10:53:25.505-07:00//வயதுக்கு வராத ஒரு பெண்ணை, வயதுக்கு வந்ததாகக் கூற...//வயதுக்கு வராத ஒரு பெண்ணை, வயதுக்கு வந்ததாகக் கூறி ஏமாற்றி திருமணம் செய்து வைப்பது எப்படியோ, அப்படித்தான் இயற்கையாகப் பழுக்காத மாங்காயை, கார்பைட் கற்கள் மூலம் செயற்கை முறையில் அரைகுறையாகப் பழுக்க வைத்து விற்பதும்.//
என்ன கோடுமை நண்பா, இப்படிப்பட்ட கும்பளை கண்டிப்பாக தண்டிக்க வேண்டும். இதற்காண சட்டத்தையும் கடுமையாக்க வேண்டும். அதைவிட நீஙகள் சொல்வதைபோல் நமக்கும் பொருப்புணர்வு வேண்டும்ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5421582426669919788.post-26201737086681156922009-06-17T09:14:40.085-07:002009-06-17T09:14:40.085-07:00/*நல்ல பதிவு உழவன். என்ன செய்வது, எல்லாம் தெரிந்து.../*நல்ல பதிவு உழவன். என்ன செய்வது, எல்லாம் தெரிந்தும் பழங்களை வாங்காமல் இருக்கவும் முடியவில்லை. இதையெல்லாம் தடுக்க என்ன வழி என்பதும் தெரியவில்லை:(!

ரிப்பீட்டு. செய்திகளை அறிந்து நாமும் பாதுகாப்பாகவும் மற்றவர்களுக்கும் சொல்வதைத் தவிர வேறு வழியில்லை [அட!! பழம் எல்லாம் தோல் இல்லாமல் சாப்பிடணும்னு சொல்றேன் :-(]அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5421582426669919788.post-21495586670419041672009-06-17T05:08:32.056-07:002009-06-17T05:08:32.056-07:00நல்ல பதிவு உழவன். என்ன செய்வது, எல்லாம் தெரிந்தும்...நல்ல பதிவு உழவன். என்ன செய்வது, எல்லாம் தெரிந்தும் பழங்களை வாங்காமல் இருக்கவும் முடியவில்லை. இதையெல்லாம் தடுக்க என்ன வழி என்பதும் தெரியவில்லை:(!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5421582426669919788.post-1153319140466127822009-06-17T02:19:29.204-07:002009-06-17T02:19:29.204-07:00அன்றாட உணவில் அங்கம்வகிக்கும் பழவகைகளில் கலப்படங்க...அன்றாட உணவில் அங்கம்வகிக்கும் பழவகைகளில் கலப்படங்களும் இருக்கின்றன //

பழங்களில் மட்டுமா கலப்படம், நெறைய உணவுப்பொருட்களில் கலப்படம் இருக்கிறது.

தனியா, கசகசா, கடுகு என நிறைய அன்றாட உபயோகப்பொருட்கள். சில மட்ட ரக காபிப்பொடியில், புளியங்கொட்டையை அரைத்து சேர்த்து விடுவார்களாம். சொல்லக்கேள்வி.

ம், ஆமா, ஏன் பதிவுக்கு இப்படியொரு தலைப்பு ?அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5421582426669919788.post-62186762729389034472009-06-17T02:07:59.188-07:002009-06-17T02:07:59.188-07:00Anybody knows how to find the carbonate stone is u...Anybody knows how to find the carbonate stone is used in the mango?Senthilkumarhttps://www.blogger.com/profile/12618891180298930197noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5421582426669919788.post-12356618883590518952009-06-17T00:29:02.124-07:002009-06-17T00:29:02.124-07:00கண்டிப்பாக நாளை உலகம்
மாறும் தோழா!
ஓட்டும் போட...கண்டிப்பாக நாளை உலகம்
மாறும் தோழா!

ஓட்டும் போட்டாச்சு!!கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5421582426669919788.post-27230073976386965952009-06-17T00:19:05.464-07:002009-06-17T00:19:05.464-07:00எது எதால் எப்படி எப்படியோ ஏமாற்றப்பட்டு வருகிறோம் ...எது எதால் எப்படி எப்படியோ ஏமாற்றப்பட்டு வருகிறோம் நினைத்தால் மிகவும் வருத்தமே மிஞ்சுகிறது...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5421582426669919788.post-14874517357847591042009-06-16T23:59:16.832-07:002009-06-16T23:59:16.832-07:00//வயதுக்கு வராத ஒரு பெண்ணை, வயதுக்கு வந்ததாகக் கூற...//வயதுக்கு வராத ஒரு பெண்ணை, வயதுக்கு வந்ததாகக் கூறி ஏமாற்றி திருமணம் செய்து வைப்பது எப்படியோ,//

நல்ல உவமை,இந்த கலப்படத்தை தடுக்க உள்ளுர் நிர்வாகத்தினர் கவனம்செலுத்தவேண்டும்சொல்லரசன்https://www.blogger.com/profile/04440073522029438620noreply@blogger.com