tag:blogger.com,1999:blog-5421582426669919788.post3937203948611033210..comments2023-10-16T05:50:01.840-07:00Comments on "Uzhavan" உழவனின் "நெற்குவியல்": நேற்றைய மழை"உழவன்" "Uzhavan"http://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-5421582426669919788.post-91299231042785424702009-09-16T23:27:14.083-07:002009-09-16T23:27:14.083-07:00//அன்புடன் மலிக்கா
இக்காலத்திய ஏக்கம் எங்களுக்கும்...//அன்புடன் மலிக்கா
இக்காலத்திய ஏக்கம் எங்களுக்கும் உண்டு
வரிகள் அருமை //

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
தொடர்ந்து வாங்க."உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5421582426669919788.post-8915726185268508492009-09-16T05:25:06.326-07:002009-09-16T05:25:06.326-07:00//கணிணி விளையாட்டுத் தெரிந்த
குழந்தைகளுக்கு
காகிதக...//கணிணி விளையாட்டுத் தெரிந்த
குழந்தைகளுக்கு
காகிதக் கப்பல் செய்யத்
தெரியாமல் போனதே
என்ற ஏக்கத்தோடு//

இக்காலத்திய ஏக்கம் எங்களுக்கும் உண்டு

வரிகள் அருமைஅன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5421582426669919788.post-7153243210950689512009-09-15T02:51:18.498-07:002009-09-15T02:51:18.498-07:00மண்குதிரை
wow romba nalla irukkungka //
மிக்க ம...மண்குதிரை
wow romba nalla irukkungka //

மிக்க மகிழ்ச்சி :-)"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5421582426669919788.post-57314821547443557602009-09-15T02:51:04.224-07:002009-09-15T02:51:04.224-07:00அன்பின் பா.ராஜாராம் அவர்களே.. வணக்கம்
தங்களின் பின...அன்பின் பா.ராஜாராம் அவர்களே.. வணக்கம்
தங்களின் பின்னூட்டம் கண்டு மிக மகிழ்வாய் உணர்கிறேன். மிக்க நன்றி.
தங்களின் வருகை தொடர வேண்டுகிறேன்

அன்புடன்
உழவன்"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5421582426669919788.post-1835261843613825202009-09-15T02:50:47.163-07:002009-09-15T02:50:47.163-07:00//ராமலக்ஷ்மி
நல்ல கவிதை உழவன்.
எத்தனை ரசனையான விஷ...//ராமலக்ஷ்மி
நல்ல கவிதை உழவன்.
எத்தனை ரசனையான விஷயங்களைத் தொலைத்தபடி இருக்கிறது இந்தத் தலைமுறை:(! //

பாராட்டுக்கு மிக்க நன்றி மேடம் :-)"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5421582426669919788.post-73562506808209792022009-09-15T02:50:14.359-07:002009-09-15T02:50:14.359-07:00adaleru
வணக்கம் நண்பரே ,
வலைப்பதிவர் பட்டறைக்கு ப...adaleru
வணக்கம் நண்பரே ,
வலைப்பதிவர் பட்டறைக்கு பின்பு தான் தங்கள் வலைப்பக்கம் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது
பிறகு தான் தோன்றியது ஒரு நல்ல வலைபக்கத்தை இத்தனை நாள் பார்வை இடாமல் போனது, வாழ்த்துக்கள் நண்பா. முழு பதிவுகளையும் படித்து விட்டு பின்னுட்டதுடன் வருகிறேன்//
தங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி நண்பா.. தொடர்ந்து வாருங்கள், தங்களது வெளிப்படையான விமர்சனங்களைத் தாருங்கள் :-)"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5421582426669919788.post-76195413875893481482009-09-15T01:35:53.248-07:002009-09-15T01:35:53.248-07:00wow romba nalla irukkungkawow romba nalla irukkungkaமண்குதிரைhttps://www.blogger.com/profile/17906917822947500771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5421582426669919788.post-26608218866382151432009-09-15T00:29:49.961-07:002009-09-15T00:29:49.961-07:00நல்ல கவிதை உழவன்.
//கணிணி விளையாட்டுத் தெரிந்த
கு...நல்ல கவிதை உழவன்.

//கணிணி விளையாட்டுத் தெரிந்த
குழந்தைகளுக்கு
காகிதக் கப்பல் செய்யத்
தெரியாமல் போனதே//

எத்தனை ரசனையான விஷயங்களைத் தொலைத்தபடி இருக்கிறது இந்தத் தலைமுறை:(!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5421582426669919788.post-47304280664932456162009-09-13T09:28:45.700-07:002009-09-13T09:28:45.700-07:00வணக்கம் நண்பரே ,
வலைப்பதிவர் பட்டறைக்கு பின்பு தா...வணக்கம் நண்பரே ,
வலைப்பதிவர் பட்டறைக்கு பின்பு தான் தங்கள் வலைப்பக்கம் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது
பிறகு தான் தோன்றியது ஒரு நல்ல வலைபக்கத்தை இத்தனை நாள் பார்வை இடாமல் போனது, வாழ்த்துக்கள் நண்பா. முழு பதிவுகளையும் படித்து விட்டு பின்னுட்டதுடன் வருகிறேன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5421582426669919788.post-14490672497443704512009-09-11T06:43:08.924-07:002009-09-11T06:43:08.924-07:00என்ன அருமையான பெயர் இந்த உழவன்!முதலில் அதுக்கு வணக...என்ன அருமையான பெயர் இந்த உழவன்!முதலில் அதுக்கு வணக்கம் வாத்யாரே!
//புன்முருவலற்று
சவம் போல்
சென்றுகொண்டிருந்தது
நேற்றைய மாலை
மழை நீர்//
அப்பா!ரொம்ப நல்லா இருக்கு உழவன்!
எப்படி உங்களை இவ்வளவு காலம் miss
பண்ணேன்.எப்படியா,கிடைத்தீர்களே.நன்றி!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5421582426669919788.post-78452885087398239432009-09-11T01:34:58.100-07:002009-09-11T01:34:58.100-07:00இலங்கை முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள சுமார் 2,8...இலங்கை முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள சுமார் 2,80,000 தமிழர்களுக்காக தயவு செய்து ஒரு 20 வினாடிகள் செலவிடுங்கள்.
நாம் செலவழிக்கப்போவது வெறும் 20 வினாடிகள்தான்!! தயவு செய்து

http://www.srilankacampaign.org/form.htm

அல்லது

http://www.srilankacampaign.org/takeaction.htm

என்கிற இணையப்பக்கத்துக்கு சென்று, அங்குள்ள ஈமெய்ல் படிவத்தில் உங்கள் பெயர் மற்றும் ஈமெய்ல் முகவரியை உள்ளிட்டு அனுப்புங்கள்!

முடிந்தால் உங்கள் நண்பர்களையும் இந்த புணித செயலில் ஈடுபடுத்துங்கள்க. தங்கமணி பிரபுhttps://www.blogger.com/profile/06998627073398915378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5421582426669919788.post-6657218618540683172009-09-10T03:52:54.650-07:002009-09-10T03:52:54.650-07:00"அகநாழிகை" பொன்.வாசுதேவன்
உழவன்,
இந்தக..."அகநாழிகை" பொன்.வாசுதேவன்
உழவன்,

இந்தக் கவிதை மிகவும் அழகாக வந்திருக்கிறது.
தலைப்பும் மிக அருமை.
வாழ்த்துக்கள்.//

மகிழ்ச்சி நண்பரே. மிக்க நன்றி"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5421582426669919788.post-21003878348916219162009-09-10T03:50:48.809-07:002009-09-10T03:50:48.809-07:00SUMAZLA/சுமஜ்லா
//கணிணி விளையாட்டுத் தெரிந்த
குழந...SUMAZLA/சுமஜ்லா
//கணிணி விளையாட்டுத் தெரிந்த
குழந்தைகளுக்கு
காகிதக் கப்பல் செய்யத்
தெரியாமல் போனதே
என்ற ஏக்கத்தோடு//

உங்கள் மன ஆழ்த்தின் ஏக்கம் உங்கள் கவிதைகளில் நிறைய பிரதிபலிக்கிறது.//

ஆஹா.. தெரிஞ்சுபோச்சா :-) நன்றி"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5421582426669919788.post-88840772019130291762009-09-10T03:50:38.431-07:002009-09-10T03:50:38.431-07:00மகேஷ்வரன் ஜோதி
கணிணி விளையாட்டுத் தெரிந்த
குழந்தை...மகேஷ்வரன் ஜோதி
கணிணி விளையாட்டுத் தெரிந்த
குழந்தைகளுக்கு
காகிதக் கப்பல் செய்யத்
தெரியாமல் போனதே

என்னை மிகவும் பாதித்த வரிகள். உண்ன்மையிலேயே சூப்பர்.//

தங்களின் முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி நண்பரே."உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5421582426669919788.post-83810761457884440142009-09-10T03:50:28.062-07:002009-09-10T03:50:28.062-07:00ஷஃபிக்ஸ்
தலைவரே, கலக்கிட்டீங்க. உணர்வுகளை உயிர்ப்...ஷஃபிக்ஸ்
தலைவரே, கலக்கிட்டீங்க. உணர்வுகளை உயிர்ப்பித்து, அவலங்களை சாடி, அழகா சொல்லிட்டிங்க.

தமிழரசி
அறிவும் அவலமும் உழப்பட்டு இருக்கிறது உழவனால்...

ஆ.ஞானசேகரன்
அருமை.... நச்சுன்னு சொல்லிடீங்க

PITTHAN
good, keep it up //

நால்வருக்கும் நன்றிகள்"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5421582426669919788.post-61492786047855182862009-09-10T03:50:15.043-07:002009-09-10T03:50:15.043-07:00ஹேமா
சமூக அக்கறை நிறைவாய் மனதை அரித்துச் செல்கிறத...ஹேமா
சமூக அக்கறை நிறைவாய் மனதை அரித்துச் செல்கிறது மழை.

ஜெஸ்வந்தி
நல்ல உவமானங்களோடு பல அவலங்களைச் சொல்கிறது கவிதை. நன்றாக இருக்கிறது உழவரே! //
மகிழ்ச்சி ஹேமா மற்றும் ஜெஸ்வந்தி அவர்களே.. மிக்க நன்றி:-)"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5421582426669919788.post-75005670664129396592009-09-10T03:50:01.824-07:002009-09-10T03:50:01.824-07:00S.A. நவாஸுதீன்
கணிணி விளையாட்டுத் தெரிந்த
குழந்தை...S.A. நவாஸுதீன்
கணிணி விளையாட்டுத் தெரிந்த
குழந்தைகளுக்கு
காகிதக் கப்பல் செய்யத்
தெரியாமல் போனதே
என்ற ஏக்கத்தோடு

உழவரின் பன்ச். அருமை

நிர்வாண மேனியெங்கும்
பரவிய காமம் போல
பொட்டல் தரையெங்கும்
மேடு பள்ளங்களைத் தழுவி

மிக அருமை உழவரே

புன்முறுவலற்று
சவம்போல்
சென்றுகொண்டிருந்தது
நேற்றைய
மாலை மழைநீர்.

இயல்பான நிகழ்வு. ஆனால் நெகிழ வைத்துவிட்டீர் நண்பா //

மகிழ்ச்சி நண்பரே. நன்றி"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5421582426669919788.post-41047737338061614022009-09-10T03:49:37.216-07:002009-09-10T03:49:37.216-07:00க.பாலாஜி
//நிர்வாண மேனியெங்கும்
பரவிய காமம் போல
ப...க.பாலாஜி
//நிர்வாண மேனியெங்கும்
பரவிய காமம் போல
பொட்டல் தரையெங்கும்
மேடு பள்ளங்களைத் தழுவி//

அழகான புனைவு...

//கணிணி விளையாட்டுத் தெரிந்த
குழந்தைகளுக்கு
காகிதக் கப்பல் செய்யத்
தெரியாமல் போனதே
என்ற ஏக்கத்தோடு//

‘நச்’ வரிகள்...

முழுதும் முடிக்கையில் வலிக்கத்தான் செய்கிறது...

அமிர்தவர்ஷினி அம்மா
அருமை
திரு. பாலாஜியின் பின்னூட்டத்தினை வழிமொழிகிறேன்//

முன்மொழிந்தமைக்கும் வழிமொழிந்தமைக்கும் மற்றும் தங்களின் பாராட்டுதல்களூக்கும் என்றும் நன்றியிடையேன்."உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5421582426669919788.post-71485493695539010842009-09-10T03:49:19.377-07:002009-09-10T03:49:19.377-07:00குடந்தை அன்புமணி
‘நச்’ன்னு நெற்றிப் பொட்டில் அறைந்...குடந்தை அன்புமணி
‘நச்’ன்னு நெற்றிப் பொட்டில் அறைந்தார்ப்போல் இருக்கு கவிதை...

கார்த்திகைப் பாண்டியன்
சின்ன வலியோடு கூடிய பட்டாசு கவிதை.. //

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பர்களே"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5421582426669919788.post-74784923076434779462009-09-10T03:49:09.740-07:002009-09-10T03:49:09.740-07:00சந்தனமுல்லை
hmm....//
வருகைக்கு நன்றி முல்லைசந்தனமுல்லை
hmm....//

வருகைக்கு நன்றி முல்லை"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5421582426669919788.post-45481783109229122022009-09-10T02:34:30.529-07:002009-09-10T02:34:30.529-07:00உழவன்,
இந்தக் கவிதை மிகவும் அழகாக வந்திருக்கிறது....உழவன்,

இந்தக் கவிதை மிகவும் அழகாக வந்திருக்கிறது.
தலைப்பும் மிக அருமை.
வாழ்த்துக்கள்.அகநாழிகைhttps://www.blogger.com/profile/04900640414869205611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5421582426669919788.post-6497412910846024442009-09-09T10:28:46.142-07:002009-09-09T10:28:46.142-07:00//கணிணி விளையாட்டுத் தெரிந்த
குழந்தைகளுக்கு
காகிதக...//கணிணி விளையாட்டுத் தெரிந்த
குழந்தைகளுக்கு
காகிதக் கப்பல் செய்யத்
தெரியாமல் போனதே
என்ற ஏக்கத்தோடு//

உங்கள் மன ஆழ்த்தின் ஏக்கம் உங்கள் கவிதைகளில் நிறைய பிரதிபலிக்கிறது1SUMAZLA/சுமஜ்லாhttps://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5421582426669919788.post-54607350697564795932009-09-09T04:24:57.538-07:002009-09-09T04:24:57.538-07:00கணிணி விளையாட்டுத் தெரிந்த
குழந்தைகளுக்கு
காகிதக் ...கணிணி விளையாட்டுத் தெரிந்த
குழந்தைகளுக்கு
காகிதக் கப்பல் செய்யத்
தெரியாமல் போனதே

என்னை மிகவும் பாதித்த வரிகள். உண்ன்மையிலேயே சூப்பர்.mjothihttps://www.blogger.com/profile/18418426979273402290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5421582426669919788.post-1666751869522684662009-09-08T18:26:50.893-07:002009-09-08T18:26:50.893-07:00good, keep it upgood, keep it upபித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5421582426669919788.post-73563781902141407852009-09-08T18:03:56.172-07:002009-09-08T18:03:56.172-07:00//கடைவீதியின் வழியாய்
பாலித்தீன் கவர்களையும்
பேப்ப...//கடைவீதியின் வழியாய்
பாலித்தீன் கவர்களையும்
பேப்பர் கப்புகளையும்
மட்டுமே சுமந்துகொண்டு
புன்முறுவலற்று
சவம்போல்
சென்றுகொண்டிருந்தது
நேற்றைய
மாலை மழைநீர்.//

அருமை.... நச்சுன்னு சொல்லிடீங்கஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.com