tag:blogger.com,1999:blog-5421582426669919788.post3582638282892222977..comments2023-10-16T05:50:01.840-07:00Comments on "Uzhavan" உழவனின் "நெற்குவியல்": விளாத்திகுளம் தொகுதியில் விஜயகாந்த்?"உழவன்" "Uzhavan"http://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-5421582426669919788.post-75804388786214894242011-03-12T08:27:45.156-08:002011-03-12T08:27:45.156-08:00இன்று இப்படி இல்லை என் நினைக்கிறேன்.
உங்கள் கவித...இன்று இப்படி இல்லை என் நினைக்கிறேன்.

உங்கள் கவிதைகளை விகடனில் படித்தேன். அருமை, வாழ்த்துகள்!!!.Prabu Krishnahttps://www.blogger.com/profile/09807298680261445497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5421582426669919788.post-40226516016181988932011-03-11T03:50:09.998-08:002011-03-11T03:50:09.998-08:00//"குறட்டை " புலி
குழம்பிய குட்டையில் ம...//"குறட்டை " புலி
குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது என்பது இது தானோ!//

அப்படினா?"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5421582426669919788.post-57071810197590882452011-03-11T03:50:02.630-08:002011-03-11T03:50:02.630-08:00// lcnathan
VILAATHIKULAM IS IN INDIA, NOT IN OT...// lcnathan

VILAATHIKULAM IS IN INDIA, NOT IN OTHER COUNTRY!! THEN WHY BOTHER ABOUT THE PLACES?? THE PRIME AIM IS TO DEFEAT THE D M K PARTY, THAT IS ALL!!!//

D M K மேல கொல வெறில இருக்கீங்க போல.. மனசுக்கு சந்தோசமா இருக்கு :-)"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5421582426669919788.post-76285732895360723512011-03-11T03:49:55.659-08:002011-03-11T03:49:55.659-08:00// Bharathiraja
Nanba,
Where are you from? I am ...// Bharathiraja
Nanba,

Where are you from? I am from Nagalapuram. Great to see someone from a place nearby mine on blogs. :)
Bharathiraja//

நண்பா.. எனக்கு விளதைதான்.. உங்க மெயில் ஐடி குடுங்க. மிக்க மகிழ்ச்சி."உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5421582426669919788.post-43861876598659139742011-03-11T03:49:47.184-08:002011-03-11T03:49:47.184-08:00//இக்பால் செல்வன்
நீங்க சொல்றது சரிதான்.. அதனால ...//இக்பால் செல்வன்

நீங்க சொல்றது சரிதான்.. அதனால குடும்ப அரசியல், அவர்களது கட்சிக் காரர்களின் அடவாடித்தனம், கொள்கை சிதைவு, கூட்டணி ஏலம் என எதுவுமே இல்லாத கட்சிக்கு இம்முறை ஓட்டு போடுங்க."உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5421582426669919788.post-72923112303566593562011-03-11T03:49:38.775-08:002011-03-11T03:49:38.775-08:00//ராமலக்ஷ்மி
//விஜயகாந்த் உருவம் பொறித்த டிஷர்ட் ...//ராமலக்ஷ்மி
//விஜயகாந்த் உருவம் பொறித்த டிஷர்ட் எல்லாம் வாங்கியிருக்கிறேன்.//

இதைச் சொன்ன உங்க நேர்மையப் பாராட்டுகிறேன்:))!//

வாழ்க்கையில் நடந்த சில காமடிகளைச் சொல்லாமல் இருக்கமுடியா :-)"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5421582426669919788.post-73251081039928820802011-03-11T03:49:22.227-08:002011-03-11T03:49:22.227-08:00//Chitra & சே.குமார்
......பொழுது போக்கு மற்று...//Chitra & சே.குமார்
......பொழுது போக்கு மற்றும் ரசிப்புத் தன்மைக்கும் ஜாதி தெரிய வேண்டுமா? அவ்வ்வ்.....//

என்ன இப்படி கேட்டுட்டீங்க? ஜாதி தெரியலேனா இங்க எல்லாருக்கும் தூக்கம் வராதாக்கும் :-)"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5421582426669919788.post-59777929110941933222011-03-11T00:03:27.167-08:002011-03-11T00:03:27.167-08:00இன்றைக்கு கருணாநிதி குடும்பத்தின் சொத்து மதிப்பு எ...இன்றைக்கு கருணாநிதி குடும்பத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

1.கருணாநிதியின் கோபாலபுரம் வீடு
2. முரசொலி மாறனின் வீடு-கோபாலபுரம்
3. கிருஷ்ணன் கோவில் அருகில்-உறவினர்களின் வீடு
4. முரசொலி செல்வம், செல்வி வீடு- கோபாலபுரம் ( கருணாநிதியால் கொடுக்கப்பட்டது)
5. மு.க.முத்து வீடு-கோபாலபுரம்
6. ஸ்வர்ணம் வீடு- கோபாலபுரம்
7. அமிர்தம் வீடு- கோபாலபுரம்
8. எழிலரசி வீடு ( முரசொலி செல்வத்தின் மகள்) -கோபாலபுரம்
9.ஆலிவர் சாலையில் ராஜாத்தி அம்மாள் வீடு
10. மு.க.ஸ்டாலின் வீடு- வேளச்சேரி
11. உதயாநிதி பொழுது போக்கு வீடு- ஸ்னோபவுலிங்- நுங்கம்பாக்கம்
12. உதயநிதி தீம்பார்க்- (மாமல்லபுரம் அருகில்)
13. பில்லியர்ட்ஸ் மையம் ( வேளச்சேரி)
14. கலாநிதி மாறன் வீடு (அடையாறு போட்கிளப் ரோடு)
15. தயாநிதி மாறன் வீடு
16. டிஸ்கோ- குவாலிட்டி இன் அருணா, அமைந்தகரை
17. கொட்டி வாக்கத்தில் மாறனின் பண்ணை வீடு
18. டிஸ்கோ- எத்திராஜ் காலேஜ் எதிரில்
19. டெலிபோன் எக்சேஞ்ச் கட்டிடம் -நீலாங்கரை
20. எம்.எஸ் இன்டஸ்ட்ரீஸ்- ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி போரூர் அருகில்
21. முரசொலி கட்டிடம்- அண்ணாசாலை
22. சுமங்கலி கேபிள் கட்டிடம்- கோடம்பாக்கம் மேம்பாலம்
23. ராஜா அண்ணாமலை புரம் எம். ஆர்.சி நகரில் சன் தொலைக்காட்சிக்காக 32 கிரவுண்ட் நிலம்
25. சன்டிவியின் புதிய அப்-லிங்க் ஸ்டேசன்( கோடம்பாக்கம்)- மாதவன் நாயர் காலணி
26. இந்தியா சிமெண்ட்ஸ் பங்கு, சிமிண்ட் விலையை உயர்த்துவதற்காக
27. கோரமண்டல் சிமிண்ட் ஏற்படுத்தப்பட்டது
28. கூன் ஹுண்டாய்- அம்பத்தூர்- அண்ணாநகர்-அண்ணாசாலை
29. அந்தமான் தீவின் நிலங்கள்
30.அஸ்ஸாம் மாநிலத்தில் டீ, காபி தோட்டங்கள்
31. அம்பானியின் உரத்தொழிற்சாலையில் பங்கு
32. மேற்குவங்காளத்தில் தோல் தொழிற்சாலை
33. ஸ்டெர்லிங் சிவசங்கரனுடன் கூட்டு தொழில்
34. ஆந்திரா பார்டர் சிமெண்ட் ஏற்படுத்தப்பட்டது
35. பெண்டோபர் நிறுவனத்துடன் கூட்டு
36. கேரளாவில் மாமன், மாப்பிள்ளை நிறுவனத்துடன் காப்பி, மற்றும் ரப்பர் தோட்டங்கள்
37. செல்வம் வீடு
38. முக.ஸ்டாலின் சொத்துக்கள்
39. கருணாநிதி சொத்துக்கள்- திருவாரூர், காட்டூர், திருகுவளை.
40.முக.அழகிரி- மதுரை, திண்டுக்கல், கொடைக்கானல், மேலூர் சொத்துக்கள், மதுரை நகரின் வீடியே பார்லர்கள், கடைகள், ஸ்கேன் சென்டர்கள் உள்ளிட்ட பண்ணை வீடுகள்
41. செல்வம் வீடு-பெங்களுர்
42. உதயா டிவி இணைப்பு- பெங்களூர்
43. பூங்சி டிரஸ்ஸஸ்- பீட்டர்ஸ் சாலை
44.முக.தமிழரசன்- ரெயின்போ பிரிண்டர்ஸ், இந்திரா கார்டன்- சென்னை பீட்டர்ஸ் சாலை.
45. முக.தமிழரசன்- அந்தியூரில் உள்ள சொத்துக்கள்
46. தலைப்பாக்கடடு பிரியாணி சென்டர்- தி.நகர், ஜி.என்.செட்டி சாலை, சென்னை.
47. கோவையில் உள்ள டிபார்ட்மெண்டல் ஸ்டோர்
48. மல்லிகா மாறனின் உறவினர்களின் பெயரில் கும்பகோணம், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் சென்னையில் சொத்துக்கள்.
49 .additional properties after semmuzi coimbatore farm house
50. broke bond land in coimbatore (given to rental for RMKV silks)
extra extra extra extra

இங்கு அழகிரி, கனிமொழியின் சொத்துக்கள் சேர்க்கப்படவில்லை.
திருவாரூரில் இருந்து கட்டிய வேட்டியும், தோளில் போட்ட துண்டுடன் , சென்னை நகருக்கு கள்ள ரயில் ஏறிவந்த கருணாநிதி குடும்பம் இன்று இந்திய பணக்காரர்கள் பட்டியலில்.

வாழ்க தமிழ்நாடு. வாழ்க வந்தாரை வாழழழழழழ வைக்கும் தமிழ்மக்கள்!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5421582426669919788.post-2756949845894993512011-03-10T23:39:15.165-08:002011-03-10T23:39:15.165-08:00எனது தொகுதியான விளாத்திகுளம் தொகுதியில் ரெட்டியார்...எனது தொகுதியான விளாத்திகுளம் தொகுதியில் ரெட்டியார்கள்தான் athigamga irunthaarkal anal ipolthu nayaker samuthayam than athigamana ottuvangiyaga irukirargal.நாயக்கர்கள் இருக்கிறார்கள். விளாத்திகுளம் தொகுதியில் நிறுத்தப்படும் வேட்பாளர்கள் பெரும்பாலும் ரெட்டியார் சமூகத்தைச் சார்ந்தவர்gal mattum Illai N.C KANAGAVALLI ORU NAYAKARTHAN AVRUM ITHE THOGUTHIL NINNU JAITHAR ALLAVA.SUMMA INTHA THOGUTHIYAI REDDIYA THOTHI ENA KATCHI MELIDATHIL KURI VARUGIRARGAL.ENAVE IPPOTHAYA ADMK KUTTANIEL ENTHA NAYAKAR NINNALUM KANDIPPAGA JAITHUVIDUVAR ITHI 100% UNMAI. ENDRUM ANBUDAN ADMK VISUVASA THONDANAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5421582426669919788.post-66921712801069272272011-03-10T23:27:24.953-08:002011-03-10T23:27:24.953-08:00ஆந்திர வம்சாவளியினர் அதிகம் வாழும் விளாத்திக்குளத்...ஆந்திர வம்சாவளியினர் அதிகம் வாழும் விளாத்திக்குளத்தில் நிச்சயம் அவர் வென்றுவிடுவார்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5421582426669919788.post-63577166362291915502011-03-10T22:51:45.041-08:002011-03-10T22:51:45.041-08:00குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது என்பது இது தானோ...குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது என்பது இது தானோ!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5421582426669919788.post-26229877038044947292011-03-10T00:29:57.062-08:002011-03-10T00:29:57.062-08:00VILAATHIKULAM IS IN INDIA, NOT IN OTHER COUNTRY!! ...VILAATHIKULAM IS IN INDIA, NOT IN OTHER COUNTRY!! THEN WHY BOTHER ABOUT THE PLACES?? THE PRIME AIM IS TO DEFEAT THE D M K PARTY, THAT IS ALL!!!lcnathanhttps://www.blogger.com/profile/06741108823640494689noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5421582426669919788.post-74277327681586682682011-03-09T06:02:52.278-08:002011-03-09T06:02:52.278-08:00Nanba,
Where are you from? I am from Nagalapuram....Nanba,

Where are you from? I am from Nagalapuram. Great to see someone from a place nearby mine on blogs. :)

BharathirajaBharathi Raja Rhttps://www.blogger.com/profile/16967585070190417889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5421582426669919788.post-10510849498839079342011-03-09T00:46:14.431-08:002011-03-09T00:46:14.431-08:00//பொழுது போக்கு மற்றும் ரசிப்புத் தன்மைக்கும் ஜாதி...//பொழுது போக்கு மற்றும் ரசிப்புத் தன்மைக்கும் ஜாதி தெரிய வேண்டுமா?//

அதே கேள்வியைத்தான் நானும் கேட்கிறேன்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5421582426669919788.post-72370580504382585612011-03-09T00:04:32.901-08:002011-03-09T00:04:32.901-08:00நடிகர் என்ற தகுதியைத் தவிர அரசியலில் அவருக்கான தகு...நடிகர் என்ற தகுதியைத் தவிர அரசியலில் அவருக்கான தகுதி மிகவும் குறைவு தான், விஜயகாந்து அரசியலுக்கு வரும் போது அவர் மீதான ஒரு எதிர்பார்ப்பு இருந்தது, ஆனால் குடும்ப அரசியல், அவர்களது கட்சிக் காரர்களின் அடவாடித்தனம், கொள்கை சிதைவு, கூட்டணி ஏலம் என்று அனைத்துமே அவர் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்துவிட்டது. ஆந்திர வம்சாவளியினர் அதிகம் வாழும் விளாத்திக்குளத்தில் நிச்சயம் அவர் வென்றுவிடுவார். ஆனால் சாதிப் பார்த்து மட்டும் ஒருவரை தேர்ந்தெடுப்பது என்பது ஜனநாயக ஆணிவேரையே பிடுங்கி எரிவது போலாகும்....... என்பதால் பெரிதாக சொல்லிக் கொள்ள ஒன்றுமே இல்லை எனலாம் ..........Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5421582426669919788.post-51971202800932695282011-03-08T23:30:41.979-08:002011-03-08T23:30:41.979-08:00//விஜயகாந்த் உருவம் பொறித்த டிஷர்ட் எல்லாம் வாங்கி...//விஜயகாந்த் உருவம் பொறித்த டிஷர்ட் எல்லாம் வாங்கியிருக்கிறேன்.//

இதைச் சொன்ன உங்க நேர்மையப் பாராட்டுகிறேன்:))!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5421582426669919788.post-1631033111081310032011-03-08T22:50:45.152-08:002011-03-08T22:50:45.152-08:00பள்ளிப் படிப்பு முடித்துக் கல்லூரிக்குச் சென்றபின்...பள்ளிப் படிப்பு முடித்துக் கல்லூரிக்குச் சென்றபின்புதான், ஜாதிப்பற்று/வெறி பற்றி அதிகம் தெரிந்துகொண்டேன். கல்லூரி ஜாதிகளால் பிளவுபட்டுக்கிடந்தது. ஒருவன் யார் ரசிகனாக இருக்கிறானோ, அதை வைத்தே அவனின் ஜாதியைத் தெரிந்துகொள்ளலாம். அந்தக் காலகட்டத்தில்தான், எனது தெருக்களைச் சுற்றி இருந்த பெரும்பான்மையான நண்பர்கள் ஏன் விஜயகாந்த் ரசிகர்களாக இருந்தார்கள் என்பது புரிந்தது. இப்போதும் நாயுடு/நாயக்கர்கள் விஜயகாந்த் ரசிகர்களாத்தான் உள்ளார்கள்.

......பொழுது போக்கு மற்றும் ரசிப்புத் தன்மைக்கும் ஜாதி தெரிய வேண்டுமா? அவ்வ்வ்.....Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.com